மூடி வைத்த மனம் திறந்ததே 3

Advertisement

Nachu

Well-Known Member
அருமை.
கடவுளின் குழந்தைகளை வளர்க்க அசாத்தியமான மன உறுதி வேண்டும். அது ஆண்களிடம் கிடையாது.


ஒண்ணா சிந்திக்கிறவங்களை திருமண பந்தத்தில் இணைச்சு வச்சுடுங்க.
 

JRJR

Well-Known Member
மன வலிமை, மன தைரியம் பெண்களுக்கு அதிகம் தான், அதனால் வலிகளும் அதிகம்.
 

தரணி

Well-Known Member
Latest trend பப்லு கதை தான்.... அவுங்களுக்கு மட்டும் தான் ஸ்ட்ரெஸ் லேடீஸ்க்கு எல்லாம் ஸ்ட்ரெஸ் ஆகவே ஆகாதுனு எண்ணம்....
 

Lakshmimurugan

Well-Known Member
இவர்கள் இரண்டு பேரும் வாழ்க்கையில் ஒன்று சேர்வார்களோ.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top