Gomathianand
Well-Known Member
தாயும் மகளும் சேர தடுப்பது மகளின் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு தாயும் உடந்தையாய் இருந்ததும் இசையின் இன்றைய நிலைமையும்.....
Nice epஇதோ பிரண்ட்ஸ் கதையின் இறுதிப் பகுதியை நெருங்கி விட்டோம்
அடுத்த அத்தியாயம் இறுதி அத்தியாயம்
எப்பொழுதும் போல இறுதி அத்தியாயம் பதிவிடும்போது எழுத்தாளர் யார் என்ற போட்டி
உங்களின் பதில்களை பதிவிடுங்கள் இறுதி அத்தியாத்தின் கீழ்
இறுதி அத்தியாயம் பதிவிடும் நேரத்தை ஒரு நாள் முன்னமே தெரிவித்து விடுகிறேன் மக்களே
முள்ளில் மலர்ந்த காதல் 20 1
முள்ளில் மலர்ந்த காதல் 20 2