முன் பனி காலம் Epi - 4

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு ள
அடேய் ஐ டி எடுத்ததுக்கு
சமோசா அப்பளம் லவுட்டியாச்சா
 
Vatsalaramamoorthy

Well-Known Member
அருமையான பதிவு, குழந்தைகள் உலகில் இருந்து எழுதியிருக்கிங்க. படிக்கும்போது சிரிப்பாக இருக்கிறது. நம்முடைய பள்ளிநாட்களுக்கு மனம்போய் திரும்புகிறது.
இவங்க எப்போ பெரியவங்க ஆயிடுவாங்களோன்னு தோன்றுகிறது. இவங்க பள்ளி இறுதிநாட்கள் வரை எழுதுங்க ப்ளீஸ்….
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement