மீன் குழம்பு

Advertisement

Joher

Well-Known Member
மாங்காய் எங்க வீட்டுலயும் போடுவாங்க


முருங்கைக்காயும் அந்த மசாலாவில் சூப்பரா இருக்கும்.............
எங்க வீட்டில் அதுக்கும் பயங்கர போட்டி தான்..........

கருவாட்டு குழம்பில் கூட.........
 

ThangaMalar

Well-Known Member
இது சென்னை ஸ்டைல்?????? try பண்ணிடுவோம்........எங்க ஊரு குழம்பில் எல்லாமே அரைத்து போடுவது தான்........... no ஆயில்.........
முருங்கை காய், மாங்காய் optional......
15 mins கொதிக்க விடுவோம்.........மண் சட்டி 2 இருக்கு ஊரில் இருந்து கொண்டு வந்தது..........ரசம், புளி குழம்பு வைக்கிறேன்.........
ஆமா ஜோகர், நல்லெண்ணெய் கொஞ்சம் அதிகம் விடனும்..
புளி குறைச்சிட்டு மாங்காயும் சேர்க்கலாம்..
 

ThangaMalar

Well-Known Member
Malar recipe nalla irukku..
Order kudutha senji door delivery pannuvingla!?
Illa ungalukke recipe mattum thaan theriyuma!!?;)
நன்றி ஹேமா..
சென்னை வரும்போது வீட்டுக்கு வாங்க..
உங்க கண் முன்னே வச்சி தரேன்..
சாப்பிட்டுட்டு கொண்டு போங்க..
அடுத்த நாள் இன்னும் நல்லா இருக்கும்..
 

Hema27

Well-Known Member
நன்றி ஹேமா..
சென்னை வரும்போது வீட்டுக்கு வாங்க..
உங்க கண் முன்னே வச்சி தரேன்..
சாப்பிட்டுட்டு கொண்டு போங்க..
அடுத்த நாள் இன்னும் நல்லா இருக்கும்..
Sema sema Malar:D
Idhukagave chennai once varanum:cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top