மீண்டும் கேட்கும் குழலோசை - 35 நிறைவு பகுதி.

Advertisement

ஹாய் பிரெண்ட்ஸ்,

கதையின் இறுதிப் பகுதி. இதுவரை இந்த கதையை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. இதே ஆதரவை அடுத்த கதைக்கும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

MKK 35 1

MKK 35 2

MKK 35 3

MKK 35 4

இந்த கதைய பத்தி சொல்லனும்னா எனக்கு மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். ரொம்பவும் ரசிச்சு எழுதி சிரிச்சுகிட்டும் சில இடங்கள்ல அழுதுகிட்டே.. வாசிச்சு அப்டேட் பண்ணேன். ஆரம்பத்துல அமோகமா ஆரம்பிச்சு இடையில, அதுவும் முடியிற நேரத்துல சில வாரங்கள் மாதங்கள்ன்னு அந்தரத்துல தொங்க விட்டு அப்டேட் பண்ணி ஒருவழியா மனசுக்கு நிறைவா கதைய முடிச்சுட்டேன். எனக்கு நிறைவா இருக்கு உங்களுக்கு எப்டின்னு தெரியலை வெளிப்படையா உங்க கருத்துக்களை சொன்னா தான் தெரியும். சோ படிச்சிட்டு நல்லா இருக்குன்னு ஒரு வரியில முடிக்காம நீங்க எப்டி பீல் பண்றிங்கன்னு சொன்னா எனக்கு எனர்ஜி பூஸ்ட் மாதிரி சும்மா ஜிவ்வுன்னு இருக்கும். அந்த உற்சாகத்தோட அந்தரத்துல அனாதையா விட்ட கதைகளை ஆரம்பிச்சு முடிச்சுறுவேன் (எல்லாம் ஒரு நம்பிக்கை தான்) கம்முன்னு படுச்சுட்டு உம்முன்னு போற சைலண்ட் ரீடர்ஸ் உங்க கருத்துக்களை இப்போயாவது சொல்லுங்கப்பா. (அடுத்த கதையில பாக்கலாம்).


சென்ற பதிவிற்கு விருப்பங்கள் கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
 

Saroja

Well-Known Member
ரொம்பவே அருமையான பதிவு
நல்லா இருக்கு
காதல் நட்பு ரெண்டையும்
அழகா கொண்டு போன விதம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top