மீண்டும் ஒரு வசந்தம்

Advertisement

மீண்டும் ஒரு வசந்தம்

வணக்கம் நேயர்களே, நானும் இந்த தளத்தின் வாசகர்களில் ஒருவர் தான். என் சிறுகதை ஒன்றை இத்தளத்தில் “விடியல்” என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன். இந்த கதையில் இரு நாயகிகள் ஒரு நாயகி விடியல் கதையில் வருபவர், மற்றொருவர் நேகா. விடியல் கதையை இணைத்து முழுநாவலாக பதிவிட உள்ளேன். எனக்கு தங்களது ஆதரவை கருத்துக்கள் வாயிலாக தரவேண்டும். விரைவில் முதல் பதிவுடன் சந்திக்கிறேன். நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top