மிளகு சட்னி

Advertisement

தேவையான பொருட்கள்
மிளகு-2 tsp
வெந்தயம்-1/2 tsp
வரமிளகாய்-5(மிளகாயின் காரத்தன்மை பொருத்து மாறுபடும்)
தக்காளி-5
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-3 tsp

செய்முறை
*கடாயில் நல்லெண்ணெய்/எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் மிளகு மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
*தக்காளி குழைவு பதம்
வந்த உடன் அடுப்பை அணைத்து
கலவையை நன்கு ஆற வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
*பிறகு மீண்டும் எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கருவேப்பிலை தாளித்து அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
*இட்லிக்கு மிகவும் அருமையாக இருக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top