மாயவனின் மலர்க்கொடியாள்-டீசர்

Advertisement

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்

எபி வரவரைக்கும் உங்களுக்காக சின்ன டீசர்

மலர்க்கொடி அகாடமி சேர்க்கை:)

புதிய தோழமைகள்:D

லவர்பாய் என்ட்ரீ:cool:

சீக்கிரம் எபியோட வந்திட்றேன்...பாய்
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
நீங்க டீசர்னு சொல்லவும் அதை டீசர்னு கண்டுபுடிச்சுட்டேன் சிஸ்:D:D
நான் டீசர்ன்னு தான் சொன்னேன்...ட்ரைலர்ன்னா சொன்னேன்? எல்லாரும் கேலி பண்றீங்களா...போங்கக்கா..... இன்னும் ஒரு வாரத்துக்கு எபியே கிடையாது
 

Punitha M

Well-Known Member
நான் டீசர்ன்னு தான் சொன்னேன்...ட்ரைலர்ன்னா சொன்னேன்? எல்லாரும் கேலி பண்றீங்களா...போங்கக்கா..... இன்னும் ஒரு வாரத்துக்கு எபியே கிடையாது
அச்சோ.. கோச்சுக்காதீங்க செல்லம்..
அது நான் இல்ல..
வேற யாரோ என் பேருல பதில் போட்டுட்டாங்க..
நான் அவிங்கள தேடி பிடிக்கறேன்.
நீங்க அதுக்குள்ள ஸ்டோரியோட வந்துருங்க;););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top