மாயவனின் அணங்கிவள் -38

Priyamehan

Well-Known Member
ஒருவாரம் சுமதி பண்ணைக்கு வேலைக்கு வந்ததில் அனைத்து வேலைகளையும் கற்றுக்கொண்டாள். நிர்மலா கூட பல இடங்களில் சுமதி செய்யும் வேலையை பார்த்து வியந்து அந்த இடத்திலையே பாராட்டவும் செய்ய ...அந்த உற்சாகத்தில் அதிக வேலை செய்தாள்.

முதல் நாள் நிரு சுமதியை திட்டியதை தவிர அதன்பிறகு திட்டவில்லை அங்கு வேலை செய்பவர்கள் போல் சுமதியும் ஒரு ஆள் என்று அவளை கடந்து விடுவான்.

சுமதியின் நிறம் மாற அருவி தினமும் சொல்லும் டிப்சையும் பின்பற்றிக் கொண்டிருந்ததாள் சுமதி..

கற்றாழை ஜெல், பாலாடை , கஸ்தூரி மஞ்சள்தூள், தயிர், கடலைமாவு என்று தினம் ஒன்றை முகத்திற்கு பூசி குளித்தாள்.

அழகு நிலையம் சென்று தான் முகத்தை திருத்தவோ, அழகு படுத்தவோ வேண்டும் என்பதில்லை, செயற்கை பொருட்களுக்கு இருக்கும் சக்தியை விட இயற்கையில் கிடைக்கும் பொருட்களுக்கு சக்தி அதிகம் என்று நம்புபவள் அருவி அதையே தான் சுமதிக்கும் சொல்லிக் கொடுத்தாள்.

தோழியின் மென்கெடலைப் பார்த்து சுமதியாகவே முன் வந்து இதை அனைத்தையும் செய்ய தொடங்கிருந்ததால் சற்று முன்னேற்றமும் இருந்தது நிறத்தில்.

அதை தாண்டி ரித்துவிடம் சொல்லி அவர்களுக்கு என்று வாங்கிய சுடிதார் நான்கினை சுமதியிடம் கொடுக்க சொல்லிருந்தாள் அதன் விலையே பத்தாயிரங்களை தாண்டி இருந்தது.

சரவணனும் ரித்துவும் கல்லூரியில் இருந்து வந்த நாட்களில் இருந்து அலைபேசியின் மூலம் மட்டுமே பேசிக் கொண்டனர்.நேராக பார்க்கவோ பேசவோ இருவருமே முயலவில்லை

இந்த இடைப்பட்ட நாட்களில் தணிக்காசலம் தீட்டிய திட்டத்தை புரிந்துக் கொண்டான் சரவணன்.

அதை ரித்துவிடம் சொல்லி வருத்தப்பட்டான்.

"அன்னிக்கு உங்க அண்ணா தான் எங்க அப்பாவை கொல்ல வந்தாங்கன்னு என்கிட்ட சொன்னாரு... ஆனா இவர் தான் வேந்தனை கொல்ல ஆள் அனுப்பிருக்கார் கேக்கும் போதே அவ்வளவு வெறியாகுது இவர்லாம் மனுஷனே இல்ல, ஜாதி , கவுரவம்னு அதையே கட்டிட்டு சுத்தறாரு.... எனக்கு என்னமோ அப்பா மாற மாட்டார்ன்னு தான் தோணுது விகா ..நம்ப மட்டும் போய் ரிஜிட்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டா என்ன? இவங்க பிரச்சனைக்கு இடையில எங்க உன்னை மிஸ் பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கு"

"ஐயோ சரண் அண்ணாவுக்கு நம்ப ரிஜிஸ்டர் பண்ணுனா தெரியாம இருக்கும்ன்னு நினைக்கறீங்களா? கண்டிப்பா யாரோ ஒருத்தர் சொல்லிடுவாங்க.அப்புறம் கையும் காலுமா மாட்டிப்போம்.ரிஜிஸ்டர் பண்ண சாட்சி கையெழுத்து போட ஆள் வேணும்ல.கல்யாணம் பண்ணிட்டு எங்க போறது உங்களுக்குன்னு ஒரு வேலை இல்ல, வேலை கிடைக்கற வரைக்கும் எங்க இருக்கறது இவ்வளவு இருக்கு"

"அதை யோசிக்காம பேசுவனா விகா, சாட்சி கையெழுத்து போடதான் அரு இருக்காளே" என்றான் சாதாரணமாக.

"அவளா!! நான் இந்த வீட்டை விட்டு வரது பத்தலையா சரண்? இன்னும் அவ வேற வரணுமா...?அவ இந்த வீட்டுக்கு எதிரா ஒரு துரும்பைக் கூட எடுத்து போட மாட்டா.. அவளையும் இந்த பிரச்சனையில இழுத்து விட சொல்றிங்களா..?"

"பிரச்சனையை பார்த்தா கல்யாணம் பண்ணிக்க முடியாது விகா... அப்போ என்னைய விட்டு போலன்னு முடிவு பண்ணிட்டியா?"

"ஏன் சரண் இப்படி பேசற...?"

"வேற எப்படி பேச சொல்ற..? நீ உங்க வீட்டுல சொன்னாலும் அவங்க வந்து இங்க பேசி அவமானப்பட்டுட்டு தான் போவாங்க.அதுக்கு இது எவ்வளவோ மேல் சொன்னாக் கேளு ரிஜிஸ்டர் மேர்ஜ் பண்ணிப்போம் இதுதான் பெஸ்ட் ஐடியா.. கோவில வெச்சி தாலி கட்டுனா கூட தாலியை கழுட்டி போட சொல்லுவாங்க கல்யாணத்தை முறைப்படி ரிஜிஸ்டர் பண்ணிட்டா இது மாதிரி எந்த தொல்லையும் இருக்காது.." என்றான்.

"சரண் இதுல அருவை இழுக்காத.. ப்ளீஸ் அண்ணாவுக்கு தெரிஞ்சா அவளை கொன்னு பொதச்சிடுவார்" என்று இறஞ்சிய குரலில் கேக்க

"நம்ப ரெண்டுப் பேருக்கு தெரிஞ்சவ அவ மட்டும் தான் விகா ... ப்ளீஸ் நீ புரிஞ்சிக்கோ உன் சார்பா அவளும் என் சார்பாக காலேஜ்ல என் பிரண்ட்டையும் வர சொல்லுவோம் காது காதும் வெச்ச மாதிரி முடிச்சிடுவோம்.. அருவி இதுக்கு சரின்னு தான் சொல்லுவா ஏனா அவன் அண்ணன் லைப்ல இதனால எந்த பிரச்சனையும் வராதுன்னு.." என்று சரவணன் சொல்லி முடிக்கும் முன்பே...

"அரு நீ சொல்ற அளவுக்கு சுயநலவாதி இல்லை சரண்" என்று பட்டென்று சொல்லிவிட்டாள் ரித்து.

"ஐயோ நான் அந்த அர்த்தத்துல சொல்லல.. நீயும் அவரும் கல்யாணம் பண்ணிட்டா கண்டிப்பா சந்தோசமா இருக்க மாட்டிங்கனு அரு நம்பறா அதுக்காக சொன்னேன்.அவளை பத்தி எனக்கு தெரியாதா விகா... இப்போ அருவும் நம்ப பக்கம் இல்லைனா நம்பலால என்ன பண்ண முடியும் சொல்லு...?"

"ம்ம்"

"உனக்கு இதுல சம்மதமா..?"

'ம்ம்" என்று அரைமனதாக சொன்னாள்.

இதனால் எவ்வளவு பிரச்சனை வரும் என்று இருவரும் யோசிக்கவில்லை.

வேந்தனும் அருவியும் தோட்டம் சென்றுவிட்டு வீட்டிற்கு செல்ல...அந்த அரைமணி நேரத்தில் இருபது நிமிடம் போன் பேசவே சரியாக போய்விட்டது வேந்தனுக்கு.

இருவரும் மனம் விட்டு பேசிக் கொள்ளவே முடியவில்லை
ஆனால் தன் காதலை கண்களால் அருவிக்கு புரிய வைக்க முயற்சி செய்துகொண்டிருந்தான் வேந்தன்.

அருவியை காதல் நிரம்பி வழியும் பார்வையால் தழுவிக் கொள்ள...எப்போதும் அருவியை பார்க்கும் பார்வையில் இருந்து இது வித்தியாசப்படவும் அவள் யோசிக்க தொடங்கினாள்.

தொடர்ந்து அழைப்புகள் வந்துக் கொண்டே இருக்க அனைவருக்கும் பதில் சொன்னாலும் வேந்தனின் பார்வை அருவியை விட்டு இம்மி கூட நகரவில்லை.

வேந்தன் அலைபேசியில் பேசுவதால் எரிச்சல் உண்டாக அவனிடம் சொல்லாமல் கூட அருவி வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.

அவள் போவதைப் பார்த்ததும் வேந்தனும் திரும்பி வீட்டிற்கு வர..

"என்ன இன்னும் பாதி காடுக் கூட பார்க்கல அதுக்குள்ள வந்துட்ட.."

"நீங்கதான் போனை கட்டிட்டு அழறிங்களே நான் யாருகூட பேசறது?" என்று எரிச்சலாகவும்

"முக்கியமான காலை அட்டன் பண்ணி தான் ஆகணும் ... மில்ல இருந்து போற அரிசி லாரி பேரேக் டவுன் ஆகிடுச்சு.. அரிசி மண்டியில இருந்து போன் வந்துட்டே இருக்கு அதுக்கு நம்ப தானே பொறுப்பு அப்போ நம்ப தானே பதில் சொல்லணும்".என்று பொறுமையாக அவனுடைய வேலை சுமையை விளக்கி கூறினான்.

"மாமா இருக்காங்கள?"

"அப்பாவுக்கு இதுலாம் ஹேண்டில் பண்ணா பிரஸர் அதிகமாகிடும்... இது அவ்வளவு சுலபமான வேலை இல்ல..டென்சனோட ஒவ்வொரு செகண்ட்டும் வண்டியை கொண்டு போய் மண்டியில சேர்க்கற வரைக்கும் உஷாரா இருக்கனும் இல்லைனா வழியில அடிச்சிட்டு போய்டுவான்க" என்றவன் அவளை ஊன்றிப் பார்த்துவிட்டு

"நான் போன் பேசறது பிடிக்கலையா? இல்லை உங்கிட்ட பேசாம போன் பேசுறது பிடிக்கலையா?" என்று கேட்டுவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.

வேந்தன் சொல்வது உண்மை தானே... இதற்கு முன்பு இதைவிட அதிக அழைப்புகள் வந்திருக்க்கிறது அப்போதெல்லாம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவளுக்கு இன்று அது பெரிதாக தெரியவும் வேந்தனின் மீதிருக்கு காதல் சிறிது சிறிதாக வெளிப்பட தொடங்குகிறது என்று புரிய ... அதை அவன் கண்டுக்கொண்டால் கிண்டல் செய்வானோ என்ற பயம் வேறு எழுவும் வீட்டின் உள்ளே செல்லாமல் வெளியவே நின்றுக் கொண்டாள்

பின்னால் வந்தவளை காணவில்லையே என்று திரும்ப வெளியே வந்தவன்..

"இங்க என்ன பண்ற...? பாரு இருட்ட ஆரம்பிச்சிடுச்சி பனி வேற பெய்யுது சளி பிடிச்சிடும் உள்ளே வா" என்றான்.

எப்போதும் செய்யும் அதிகாரம் தான் முன்பு அது தவறாக தெரிந்தது இப்போது அது அக்கறையாக தெரிகிறது அருவிக்கு,

பார்ப்பவர்களின் பார்வைக் கொண்டு தான் அனைத்தும் மாறும் என்பதற்கு சிறந்த உதாரணம் அருவி தான்.

"இந்த காத்து... நிலா மெதுவா வெளி வரது, ஸ்டார்ஸ்லாம் பார்க்க நல்லா இருக்கு அதி... நீயும்" என்று அதற்கு மேல் சொல்லாமல் நாக்கை கடித்தவள் அவன் தன் பேச்சை கவனித்தானா என்று ஓரக் கண்ணால் வேந்தனைப் பார்க்க... அவனோ அருவியை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

"அறிவு கெட்ட அருவியே...இப்போதானே சொன்னேன் வெளிய தெரியற மாதிரி எதுவும் பண்ணக் கூடாதுன்னு அதுக்குள்ள என்ன பண்ணி வைக்கற?" என்று அவளை அவளே திட்டிக்கொண்டிருக்க..

"மதியமே சாப்பிடல, வா வந்து சாப்பிடு" .

"எனக்கு சூடா ரெண்டு தோசை வேணும்.மதியம் வெச்ச சாப்பாடு ஜில்லுனு இருக்கும் அது வேண்டாம்" என்றாள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.

"ம்ம்" என்றவன் நேராக சமையல் அறைக்குள் செல்ல...அவன் பின்னாலையே சென்றவள் "நானே ஊத்தறேன்" என்றாள்.

"எனக்கும் தோசை சுட தெரியும் ... சாப்பிடற மாதிரி தான் சுடுவேன்.. இந்த மாதிரி டைம்ல கிச்சன் பக்கலாம் வரக்கூடாதுல.."

"ஹீஹீ ஆமா... அதலாம் பார்த்தா இதுமாதிரி கோல்டன் மொமெண்ட்ஸ்லாம் என்ஜோய் பண்ண முடியாதே திரும்ப கிடைக்குமோ கிடைக்காதோ" என்றவள் அடுப்பு மேடையின் மீது ஏறி அமர்ந்ந்துகொண்டாள்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்தவன் "மாவு எங்க? கரண்டி எங்க? மாவுல உப்பு போட்டிங்களா...?தோசை எப்படி வேணும்?" என்று அடுத்த அடுத்த கேள்வியை கேக்கவும்.

"மாமா ஒருநாள் என்னோட சேர்ந்ததும் என்னைய மாதிரி வாய் பேச ஆரம்பிச்சிட்டீங்க.. லைப் முழுக்க என்னோடவே இருந்தா என்னையவிட நீங்க தான் அதிகம் பேசுவீங்க போல" என்று சிரிக்க

"லைப் முழுக்க இருக்க தான் ஆசைப்படறேன் ஒரு மரமண்டைக்கு தான் எதுவுமே புரிய மாட்டிங்குதே என்று முனுமுனுத்தான்.

"என்ன சொன்னிங்க?"

"நத்திங்"

"இல்ல என்னமோ சொன்னிங்க?"

"ஒன்னுமில்லன்னு சொன்னேன்" என்றவன் மாவை வட்டமாக ஊற்றினான்.

கையில் தட்டிவைத்துக் கொண்டு தாளம் போட்டவாறு காலை ஆட்டிய அருவியை தலையில் ஒரு கொட்டு வைத்தவன்

"காலை ஆட்டக் கூடாதுன்னு எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்ட" என்று முதல் தோசையை தட்டில் போட..

கொட்டியதில் உண்டான வலியை கை வைத்து தேய்த்தவள், "அதை வாயில சொல்ல மாட்டிங்களா...? வலிக்குது" என்றவாறே.. "தோசை சுட்டுப் போடா போதுமா? தொட்டுக்கறது என்ன உங்களையா தொட்டுக்க முடியும்...?"

"தொட்டுக்கோ யாரு வேண்டானது" என்று உள்ளர்த்ததுடன் சொல்லி விட்டான்.

அருவி அதிர்ச்சியில் ஹா.... என்று வாயை பிளக்க...

அவள் வாயை மூடியவன் , "பொடி இருக்குல்ல போட்டுக்கோ". என்றான்.

எதுவும் பேசாமல் பொடிப் போட்டுக் கொண்டு மீண்டும் அவ்வாறே வந்து அமர்ந்தவள். இரண்டு தோசை என்று சொல்லிவிட்டு நான்கு தோசை சாப்பிட்டாள்.

வேந்தன் அவனுக்கான தோசையை சுட்டுக் கொண்டிருக்க.சாப்பிட்டு தட்டை கழுவி விட்டு வந்து மீண்டும் அடுப்பு மேடையில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

அவள் மனம் வேந்தனின் மாறுபட்ட பார்வையை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது ..

"வயிறு நம்பிடுச்சில எனக்கு சுட்டு போடலாம்னு இருக்கா அவ தின்னா போதும்" என்று நினைத்தவன் தனக்கானதை சுட்டு சாப்பிட்டு முடித்தான்.

அருவி டிவிப் பார்த்துக் கொண்டிருக்க

"மணி எட்டாகுது போய் தூங்க வேண்டியது தானே.."

"ம்ம் தூங்கலாம்.. "என்றவள் 'எனக்கு ஒரு சந்தேகம்?" என்று வேந்தனின் பக்கம் திரும்பி அமர..

"என்ன?" என்றான்.

"இவ்வளவு நாள் உங்க பார்வையில தெரியாத ஏதோ ஒன்னு இப்போ தெரியற மாதிரி இருக்கு...அதுஎன்ன...? நான் பேசுன வார்த்தைக்காக என்னைய வெறுக்கற மாதிரியும் தெரியல...அதே சமயம் நீங்க என்னைய விரும்பவும் இல்ல, ஐயோ மண்டை கொடைச்சலா இருக்கு என்னன்னு சொல்லுங்க ப்ளீஸ்" என்று மனதை அரித்துக் கொண்டிருந்த விஷயத்தை கேக்க..

எதுவும் பேசாமல் எழுந்துக் கொண்டவன் "படு..." என்று நடு கூடத்தில் பாய் விரித்து படுத்துவிட்டான்.

கேக்கும் எந்த கேள்விக்கும் அவனிடம் இருந்து பதில் வருவதில்லை என்று தெரிந்து மேலும் கேள்வி கேக்கும் தன்னை நினைத்து நொந்துக் கொண்டு தலையணையும் போர்வையையும் எடுத்துக் கொண்டு வந்து அவன் அருகில் படுத்தாள் அருவி.

"இங்க எதுக்கு படுக்கற..?"

"தனியா படுக்க பயமா இருக்கு..தாத்தா பாட்டி இருக்கும் போது கூட அவங்களோட சேர்ந்து தான் தூங்குவேன்". என்றவள்.

"பயப்படாதீங்க நான் எதுவும் பண்ண மாட்டேன் என்னால உங்க கற்புக்கு எந்த பங்கமும் வராது" என்று கிண்டல் செய்ய..

"உனக்கு வாய் அதிகமாகிடுச்சி.உன்னால எனக்கு எதுவும் ஆகாது ஒருவேளை என்னால உனக்கு ஏதாவது ஆகிடுச்சின்னா என்ன பண்ணுவ..?"என்று அவளுக்கு சரிசமமான நக்கலுடன் கேக்க...

"உங்களுக்கே கழுத்தை நீட்டி பிள்ளையை பெத்துக் குடுக்க வேண்டியது தான்" என்று சத்தமாகவே சொன்னவள் அப்படி ஏதாவது நடந்து தன்னவனோடு கல்யாணமாகிவிடாத என்று மனம் ஏங்கியதன் வெளிப்பாடு தான் இது ..

"ச்சை என்னோட நெனப்பு எப்படிலாம் போகுது இதுலாம் தப்பு" என்று மனதை அதட்டி வைக்க.

"அப்போ வேற வழியில்லனா தான் என்னைய கல்யாணம் பண்ணிப்ப?" என்று வேந்தனும் அருவியை தவறாக நினைத்துக் கேட்டவன். "அந்த நிலைமை எப்போமே வராது" என்றான்.

இப்போது தவறாக நினைப்பது அருவியின் முறையானது. நமக்கு கல்யாணம் நடக்கும் நிலைமை வராது என்று சொல்கிறானோ என்று நினைத்துக் கொண்டாள்.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் திரும்பி படுத்துக் கொள்ள..
அமைதியாக அந்த இரவை கடக்க முயற்சி செய்து பல தடைகளுக்கு பின் அதில் வெற்றியும் பெற்றனர்

காலையில் பால் பீச்ச பால்காரன் வந்து எழுப்பும் வரை இருவரும் உறங்கி இருக்க முதலில் கண் முழித்த வேந்தன்... தாங்கள் இருந்த நிலையை கண்டு அதிரிச்சியின் உச்சத்திற்கு சென்றான்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
n.palaniappan

மனசுக்குள்ள நினைத்ததுதானே
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement