மாயவனின் அணங்கிவள் -20

Advertisement

Priyamehan

Well-Known Member
'அவளது எண்ணிற்கு அழைத்துப் பார்க்கலாமா?' என்றெல்லாம் தோன்ற...

இதுநாள் வரைக்கும் வேந்தனாக அருவிக்கு அழைத்ததில்லை... இப்போது செய்யவும் யோசனையாக இருக்க..யோசனையை ஒதுக்கி வைத்துவிட்டு அடுத்த நொடி கையில் அலைபேசியை எடுத்து அருவிக்கு அழைத்தேவிட்டான்.

அந்தப் பக்கம் அழைப்பு சென்றுக் கொண்டே இருக்க நிற்கப் போகும் சமயம் அழைப்பு ஏற்கப்பட்டது..

"ஹெலோ யார் பேசறது?" என்று தெரிந்தும் தெரியாததுப் போல் கேட்டாள் அருவி..

'இவக் கிட்ட என்னோட நம்பர் கூடவா இல்லை' என்ற எண்ணம் தோன்ற மீண்டும் கோவம் வந்து இம்சை செய்தது வேந்தனை..."அதெப்படி இவகிட்ட என் நம்பர் இல்லாம போகலாம்?" என்று மனம் முரண்டுப் பிடிக்க...அவனது மீசை துடித்துக் கொண்டிருக்க..."நான் தான்" என்றான் அழுத்தமாக

"நான்தானா...? இப்படி ஒரு பேரா? இப்படிலாமா பேர் வைக்கறாங்க... சாரி எனக்கு இந்த பேர்ல யாரையும் தெரியலையே" என்றாள் கிண்டலாக.

அவள் தெரிந்துக் கொண்டு தான் வேண்டும் என்றே பேசுகிறாள் என்று புரிந்துக் கொண்டவனுக்கு கொதித்துக் கொண்டிருந்த பாலில் தண்ணீர் ஊற்றியதுப் போல் அடங்கியதும் தான் நிதானத்திற்கு வந்தவன்.

"எதுக்கு ஊருக்கு வரல..?" என்று சாதாரணமாக கேட்டான்.

"எதுக்கு வரணும்......?" என்று அருவி திமிராக கேட்கவும்

"என்னடி கொழுப்பா?அங்க இருந்து என்னத்தை கிழிக்க போறவ, கிளம்பி வர வேண்டியது தானே"

"ஆமா கொழுப்பு தான்...நான் எதையோ கிழிக்கறேன் உங்களுக்கு என்ன வந்துச்சி?, இனி அங்க வர ஐடியா இல்லை... என்ன பிரச்சனை உங்களுக்கு? , நான் வந்தா தானே வீட்டை நாசம் பண்ணிடறேன் சுத்தமா இருக்கறதில்லை, எல்லோரையும் கெடுக்கறேன்னு ஆயிரத்தெட்டு கம்பளைண்ட் பண்ணிட்டு இருப்பிங்க...இப்போக்கூட நான் வரலையிலனு சந்தோசமா தானே இருக்கும் " என்றாள் நறுக்கென்று

"இங்க வராம மேடம் எங்கப் போறதா இருக்கீங்க? சுத்தமா இரு, சொல் பேச்சிக் கேளுன்னு சொல்றது குத்தமா?நீ பர்ஃபெக்டா இருந்தா நான் எதுக்கு குத்தம் சொல்லப் போறேன்" என்று பொறுமையாகவே கேட்டான்.

"அங்க வராம எங்கையோ போறேன்... உங்களுக்கு என்ன புதுசா என்மேல அக்கறை வழியுது? அதை சொல்லுங்க முதல...?"

"எல்லாம் ஏற்கனவே இருக்கறது தான்" என்று மிதப்பமகா சொல்லவும்...

"ஆமா சொல்லிட்டாங்க, போங்க போய் மாமா மாமான்னு ஒருத்தி உங்க கையைப் புடிச்சிட்டு கொஞ்சுவாள அவகிட்ட போய் பேசுங்க...வந்துட்டாரு ஏன் ஊருக்கு வரலன்னு கேட்டுட்டு" என்றதும் வேந்தனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அப்போதுதான் வேந்தனே ஒன்றை கவனித்தான்.

அருவி மற்றவர்களிடம் வேந்தனை அவன் இவன் என்றாலும் வேந்தனைப் பார்க்கும் போது "மாமா" என்று தான் அழைப்பாள்... தேவா வந்தப்பிறகு அந்த "மாமா" என்ற அழைப்பே காணாமல் போய்விட்டது என்று புரிய....

"என்னடி" என்றான் அடக்கப்பட்டப் புன்னகையுடன்.

வேந்தனின் குரலில் இருந்த துள்ளலை நேரில் காணவில்லை என்றாலும் அவன் பேசும் விதத்தை வைத்தேக் கண்டுக் கொண்ட அருவி...

"என்ன என்னடி.? என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு?என்கிட்ட பேசும் போது எப்பவும் சிடுசிடுன்னு தானே பேசுவீங்க... எங்க அதை காணா? புதுசா சிரிக்கவலாம் செய்யறீக...எல்லாம் உங்க அத்தை பெத்த ரத்தினம் செஞ்ச மாயமோ?" என்று அதற்கும் தேவாவையே இழுத்து வேந்தனை கேள்வி கேக்க...

அவள் கேட்ட கேள்வி அனைத்தையும் புறம் தள்ளியவன்... "அப்போ வீட்டுக்கு வரமாட்டீங்க மேடம்..." என்று அவன் பிடியிலையே உறுதியாக இருந்தான்..

"மாட்டேன்"என்று உறுதியாக சொன்னவளை...

இப்போ பத்து நாள் படிக்க லீவ் விட்டுருக்காக சரி .... அதுக்கு அப்புறம் ஒரு மாசம் செம் லீவு விடுவாங்களே அப்போ மேடம் எங்க போவீங்களா என்று கேட்டவனுக்கு அருவியிடம் முதன் முதலாக அலைபேசி தனியாக பேசுவதில் உண்டான சுவாரஸ்யத்தில் கேக்க...

"ஆத்தா ஊருக்கு போவேன் உங்களுக்கு என்ன? எனக்கு என்ன போக போக்கிடம் இல்லைனு நினைச்சீங்களா?" என்று வீராப்பாக கேட்டாள்.

"ஓ" என்று ஆழ்ந்து கூறியவன்,நீ எங்கையோ போடி எனக்கு என்ன? நானும் வர வேண்டாம்னு சொல்ல தான் கூப்பிட்டேன்.. மேட்டுப்பாளையம் போகணும்னு தேவா சொல்லிட்டே இருந்தா அங்கப் போனா நீ வந்து மத்தவீங்கள இம்சை பண்றதுக்கு பதிலா ஹாஸ்டலையே இரு... நாங்களாவது இங்க சந்தோசமா இருப்போம் என்று தேவா மீது அருவிக்கு இருக்கும் பொறாமையை தூண்டி விட்டான் வேந்தன்.

"இதை சொல்ல தான் போன் பண்ணீங்களா?" என்றாள் எரிச்சலாக.. ஏற்கனவே அவனே வந்து அழைத்துச் செல்லாமல் கார் ட்ரைவரை அனுப்பவும் தான் ஊருக்கே போகாமல் இருந்துக் கொண்டாள். இதில் தேவாவை மட்டும் அழைத்துக் கொண்டு மேட்டுப்பாளையம் செல்கிறான் என்றால் சும்மா இருப்பாளா?

"பின்ன... ஏன் வீட்டுக்கு வரையில்லைனு கேக்க பண்ணேன்னு நினைச்சியா...?" என்று மெல்லிதாக புன்னகைக்க

அந்த புன்னகையில் சுறுசுறுவென்று ஏறியது அருவிக்கு "போங்க போய் உங்க அத்த பெத்த ரத்தினத்தோட கொஞ்சி குலாவிட்டு ஊரைச் சுத்திட்டு வாங்க... நீங்க போகும் போது வண்டி மலையில இருந்து உருண்டு கீழே விழ..."என்று சாபம் விட்டுவிட்டு போனை வைத்து விட்டாள்.

போனை வைத்த வேந்தனுக்கு அருவியை நினைத்து யோசனையாக இருந்தது..அதே சமயம் அவளின் பொறாமை எண்ணி புன்னகையும் தோன்றியது.

'முன்பெல்லாம் இப்படி இருக்க மாட்டாளே... நான் ஒன்னும் புதுசா இவளை திட்டலை...அவ காலேஜ் போறதுல இருந்து திட்டிட்டு தானே இருக்கேன்... ஐஞ்சு வருஷமா அமைதியா இருந்தவ இப்போ மட்டும் எதுக்கு இவ்வளவு கோவப்படறா?' என்று அருவியை நினைத்து யோசனையாக இருக்க.. 'ஒருவேளை என்னைய விரும்பறாளோ' என்ற எண்ணமும் தோன்றியது.. அதை இல்லை என்று அடுத்த அரை மணி நேரத்தில் நிரூபித்திருந்தாள் அருவி .

அடுத்த அரைமணி நேரத்தில் இனியனிடம் இருந்து வேந்தனுக்கு போன் வந்தது..

"சொல்லுடா..."

"அண்ணா நான் அரு காலேஜ்க்குப் போய்ட்டு வரணும் நீங்க கொஞ்சம் மில்லு வரைக்கும் வர முடியுமா..?நெல்லு அரவையில இருக்கு" என்றான் இறைஞ்சலாக

"என்ன விளையாடறியா? இங்க மரம் நடவு போய்ட்டு இருக்கு, எப்படி விட்டுட்டு வர முடியும்...? இப்போ எதுக்கு நீ அங்க போகணும்னு முதல சொல்லு.." என்று வேந்தன் அவன் பிடியில் நிற்க...

"அரு எங்கையோ வெளிய போகணும்னு சொன்னா... அவளை கூட்டிட்டு போகணும்ண்ணா, நிறைய பொருள் வாங்கணும் போல.. பத்து நாள் எதுவும் இல்லாம எப்படி இருப்பா?" என்றான் அக்கறையாக.

"அவளுக்கு என்ன நீ பாடிகார்டா..?இல்ல சர்வண்டா?, இங்க வந்திருந்தா அம்மாவோ சித்தியோ கூட்டிட்டு போகப்போறாங்க... அவ திமிருக்கு அங்க உக்கார்ந்துட்டு இருந்தா நம்ப நம்ப வேலையெல்லாத்தையும் விட்டுட்டு அவ பின்னாடி ஓட முடியுமா? இங்க எல்லோரும் சும்மாவா உக்கார்ந்துக்காக?" என்று கேள்விக் கேட்டவனுக்கு அவ்வளவு கோவம்...

"அண்ணா அவ ஆசையா கேட்டா.... உங்களால வர முடியலைனா விடுங்க, நான் அப்பாவுக்கிட்ட கேட்டுக்கரேன்...அவர் பார்த்துப்பார்" என்றவன் போனை வைப்பதற்கு முன் தானாக பேசிக் கொள்வது போல் 'இப்படி பேசி பேசியே தான் அவளை இங்க வராத மாதிரி பண்ணிட்டாங்க இனி நிரந்தரமாக வராம இருக்க என்ன பண்ணும்னு யோசிப்பாங்க போல' என்று முனவினான்.

இனியனின் பேசிய வார்த்தை ஒவ்வொன்றும் தெளிவாக கேட்டது வேந்தனுக்கு...

"என்னடா சத்தம்" என்று அதட்டவும்

"ஒன்னுமில்ல" என்று அலைபேசியை வைத்து விட்டான்.

வேந்தனுக்கு மீண்டும் யோசனையாக இருந்தது..'வீட்டுக்கு வரலைன்னு சொல்றவ எதுக்கு இனியனை வர சொல்லணும்?' என்று தோன்ற மனம் கண்டதையும் நினைத்தது..

"ஐயா ... ரகம் பார்த்து வரிசையா கன்னை வைக்கவா?இல்ல மாத்தி மத்தி வைக்கவ?" என்றார் வேலை செய்பவர்..

அவரின் கேள்வியில் நினைவுக்கு வந்தவன்...

"ரகம் ரகமா வெச்சிடுங்க... அப்போ தான் காய் பறிக்க வசதியா இருக்கும்... அதே மாதிரி தண்ணி ரொம்ப தேவைப்படற மரத்தை முன்னாடி வெச்சிடுங்க...

"சரிங்கய்யா..."

"நோவு விழுந்த கன்னு எதுவுமில்லையே... அப்படி இருந்தா அதை வைக்க வேணாம்"..

"எல்லா கன்னும் நல்லா இருக்குய்யா... நீங்க வாங்குனதாச்சே அதுல தப்பு சொல்ல முடியும்மாங்கையா?உங்களோட நேர்த்தி அப்படி என்று வேந்தனைப் பற்றி பாராட்டுப் பத்திரம் வாசிக்க..

தேவையே இல்லாமல் "போடா பர்ஃப்பெக்ட்" என்று அருவி கத்துவது போல் தோன்றியது.. அருவி விடுதிக்கு சென்ற கொஞ்ச நாளாகவே அவன் எண்ணம் இப்படி தான் யார் எது சொன்னாலும் அதை அருவி சொல்வது போல் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருக்க
சிந்தனை வேலையில் செலுத்த முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டுவிட்டான்.அதில் அருவியைப் பற்றிய சிந்தனை பின்னால் சென்று விட்டது..

மரம் நடுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பே ஜேசிபி இயந்திரத்தின் மூலம் குழி தோண்டி வைத்திருந்ததால் இன்று நடுவதற்கு சிரமம் இல்லாமல் இருந்தது.

வேலையை முடித்துவிட்டு இனியன் வீட்டிற்கு வர... அதற்கு சற்று நேரத்திற்கு முன்பு தான் கார்த்திக்கும் வீட்டிற்கு வந்திருந்தான்.

ரித்துவும் தேவாவும் ஷோபாவில் அமர்ந்து தேவாவின் தாய் ஷர்மிளாவுடன் வீடியோ கால் பேசிக் கொண்டிருக்க...

கார்த்திக் அவர்களின் அருகில் அமர்ந்து கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நேராக கார்த்திடம் வந்த இனியன் "கார்த்தி" என்று அழைக்க...

"சொல்லு இனியா" என்றான் அவன் வேலையைப் பார்த்துக் கொண்டே..

"நாளைக்கு அப்பாவை மில்லை பார்த்துக்க சொல்லிருக்கேன் நீயும் கொஞ்சம் எட்டிப் பார்த்துக்கோ..."

"ஏன் நீ வெளிய போறியா...?"

"ம்ம்" என்றதும் ரித்து "எங்க அண்ணா?" என்றாள் ஆர்வமாக.

தேவாவிற்கு கவனம் இவர்களிடம் வர.. "சரிம்மா அப்புறம் கூப்பிடறேன்" ஷர்மிளாவின் அழைப்பை துண்டித்து விட்டாள்.

"வேலை விசயமா போறேன் ரித்து"

"ரொம்ப தூரம்ண்ணா நாங்களும் கூட வரோமே... வீட்டுலையே இருக்க போர் அடிக்குது.." என்று ரித்து சிணுங்க..வேந்தன் வேலையை முடித்து விட்டு அப்போது தான் வீட்டின் உள்ளே நுழைந்தான்..

அவனைப் பார்த்ததும் இனியனுக்கு கோவம் வந்து விட்டது... "தான் ஒரு நாள் மில்லைப் பார்த்துக்க சொன்னதற்கு முடியாது என்று விட்டானே" என்று

அதற்காகவே சத்தமாக.. "நாளைக்கு நானும் அருவும் ஒண்டெர்லாக்கு கேரளா போறோம்" என்றான்.

"அருவா...!!! அப்போ எங்களைப் பார்த்தா எப்படி தெரியுது மாமா...? அங்க போய் அவளை கூட்டிட்டு போவீங்க,இங்க இருக்கற எங்களை எங்கையும் கூட்டிட்டு போக மாட்டிங்களா?" என்று தேவா எகிறினாள்.

"உங்களை கூட்டிட்டு போக ஆள் இருக்காங்க அருவை கூட்டிட்டு போக தான் ஆள் இல்ல.." என்றவன்.. கார்த்திக்கிடம் "என்னடா போய் பார்க்க முடியுமா இல்ல உன்னாலையும் முடியாதா?" என்றான்

"நானும் வரேன் இனி...எனக்கும் ஆசையா இருக்கு" என்றான் கார்த்திக்.

இவர்கள் பேசுவதை சுவரில் சாய்ந்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தான் வேந்தன்.

"இன்னொரு நாள் போய்க்கலாம்டா ப்ளீஸ்... இப்போ நீயும் வந்துட்டா மில்லை யார் பார்த்துப்பா...?"

"அதான் அண்ணா இருக்காரே" என்று கார்த்திக் வேந்தன் பக்கம் கை நீட்ட..

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவன் "நோ எனக்கு வேலை இருக்கு... நீங்க வெட்டியா ஊரை சுத்த நான் என்னோட வேலையை விட்டுட்டு வர முடியாது" என்று தீர்க்கமாக சொல்லிவிட்டான்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Akila

Hi
Nice update.
So Both missing each.
Waiting for your further interesting update
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top