மாயவனின் அணங்கிவள் -16

Advertisement

Priyamehan

Well-Known Member
வேந்தன் போனதும் ரித்துவும் தேவாவும் சென்று விட...கிருபாகரன் தான் அருவியை அணைத்தப்படி தட்டிக் கொடுத்தார்.

சிறிது நேரம் போனதும் அருவி அவளுடைய அறைக்குப் போனாள்.

அவளுடன் ஒரே அறையில் தங்கிருந்த ரித்து தன்னுடைய துணிகளை பையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

"ரித்து எதுக்கு துணியெல்லாம் பேக் பண்ற ..?எங்க கிளம்பற?"

"ஏய் என்கிட்ட பேசுன பல்லை உடைச்சிருவேன்" என்று அருவியை விரல் நீட்டி எச்சரித்தவள், "துரோகிடி நீ உன்னோட எவடி தங்குவா... இனி நான் தேவாவோட தங்கிக்கறேன்" என்று சொல்ல

"ரித்து மைண்ட் யுவர் வேர்ட்ஸ் எதுக்கு இப்படி பேசற...? தூரோகிங்கறது எவ்வளவு பெரிய வார்த்தைனு யோசிச்சி தான் பேசறீயா?" என்று எழுந்து நின்று பெரும் மூச்சு வாங்க கேட்டாள் அருவி..

இந்த வார்த்தையை ரித்துவிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை அருவி

'என்னதடி மைண்ட் பண்றது... உங்கிட்ட என்னடி சொன்னேன்? "

"என்ன சொன்னா?"

"என்ன சொன்னேன்னு உனக்கு நியாபகம் இல்லையா?"

"இல்ல."

"எப்படி நியாபகம் இருக்கும்...? அடுத்தவனோட லவரை ஆட்டையப் போட்ட உனக்கு எப்படி நியாபகம் இருக்கும்...?எங்க எவளோட ஆளை ஆட்டைய போடலாம்னு யோசிச்சிட்டே இருந்தா நான் சொன்னது நியாபகம் இருக்காது தான்"

"ரித்து.......!!!!!!!!"

"ச்சை அந்த பேரைக் கூட இனி சொல்லாத நான் சரவணனை விரும்பறதா உங்கிட்ட சொன்னேன்லடி தூரோகி "

"சொன்ன தான் அதுக்குன்னு தூரோகின்னு சொல்லுவியா?"

"அப்புறம் எப்படிடி எனக்கு துரோகம் பண்ண உனக்கு மனசு வந்தது...?"

"ரித்து துரோகம் துரோகின்னு மறுபடியும் மறுபடியும் சொல்லாத, எனக்கு செம கோவம் வரும் ஓங்கி அறைஞ்சிடுவேன்

"அப்படிதாண்டி சொல்லுவேன் எங்க அடிப் பாப்போம்" என்றவள் "ச்சை அடுத்தவ லவருக்கு ஏன் தான் இப்படி அலையறாங்களோ" என்று சொல்லிவிட்டு பையை எடுத்துக் கொண்டு தேவாவின் அறைக்குச் சென்று விட்டாள்.

சோர்ந்து போய் படுக்கையில் விழுந்தாள் அருவி...ஒரே நாள் தான் எழுந்ததில் இருந்து இப்போது படுக்க செல்லும் வரை எத்தனை எத்தனை பிரச்சனை, வார்த்தை, அடி...மொத்ததையும் ஒரே நாளில் தாங்க முடியாமல் மனம் சுக்கு நூறாக உடைந்திருந்தது.

அருவியின் அலைபேசிக்கு சரவணனிடம் இருந்து எண்ணற்ற குறுந்செய்திகள் வந்த வண்ணம் இருக்க... அதன் சத்தம் தாங்காமல் எரிச்சலாக அலைபேசியை கையில் எடுத்தவள்

"உனக்கு என்னடா பிரச்சனை சும்மா சும்மா மெசேஜ் பண்ணி உயிரை வாங்கற?" என்று ஒட்டு மொத்த கோவத்தையும் அவன் மீது காட்டினாள்.

"அரு என்னாச்சி என்னால இங்க ஒரு நிமிஷம் கூட நிம்மதியா இருக்க முடியல சொல்லு.. உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைல" என்று பதறினான்.

அவனின் மனநிலை என்னவாக இருக்கும் என்று அருவிக்கு புரிய... இரண்டு மாமன்கள் பேசியதை மட்டும் சொன்னாள். நடந்ததை சொன்னால் அவனால் தாங்க முடியாது என்று தெரியும் அருவிக்கு அதனால் தான் சொல்லாமல் மறைத்தாள்.

"உங்க மாமாவுக்கு எங்க வீட்டுல பொண்ணு கொடுக்க சம்மதமா அரு?" என்று சந்தோசத்தில் துள்ளிக் குதித்தான்.

"ம்ம் அப்படி தான் சொன்னாங்க அம்மா குறுக்க வரையில்லைனா நாளைக்கு என்னைய பொண்ணு கேட்டு உங்க வீட்டுல இருக்கறவீங்கள வர சொன்னாலும் சொல்லிருப்பாங்க" என்றாள்.

"உண்மையாவா அரு..."

"ஆமா" என்று அவன் சந்தோசப்படும் விசயத்தை மட்டும் சொன்னாள்.

"அரு நான் அப்பாகிட்ட பேசிட்டு சொல்றேன் நீ உங்க வீட்டுல பேசரியா?"

"பேசுறீயானு மொட்டையா கேட்டா, என்ன பேசறது..?"

"எல்லாத்தையும் சொல்லிடு அரு... நானும் வீட்டுல பேசிட்டு சொல்றேன்"

"ம்ம் சரி" என்றவள் ரித்து சொன்னதையும் சொன்னாள்.

"அவளுக்கு என்ன வேலை ... விடு அரு நான் வீட்டுல பேசிட்டு சொல்றேன்" என்று சந்தோசமாக போனை வைத்தாள்.

அருவி இங்கு மனதளவில் மிகவும் வேதனையடைந்திருந்தாள்..விட்டால் எங்காவது ஓடிப் போய்விடலாமா என்ற மனநிலையில் இருக்க... படுக்கையில் படுத்து அங்கும் இங்கும் உருட...அவளது அறைக் கதவு தட்டப்பட்டு பதில் வரவில்லை என்றதும் திறக்கப்பட்டது.

"அரும்மா'

"அண்ணா"

"உங்கிட்ட கொஞ்சம் பேசணும் மேல மாடிக்கு வரியா?"

"ம்ம் வரேண்ணா" என்றவள் கதவை மூடிவிட்டு அவனுடன் சென்றாள்.

இருவரும் இருள் சூழ்ந்த மொட்டை மாடிக்குச் சென்றனர்.

இரவின் அமைதி, நிலவின் வெளிச்சம், நட்சத்திரங்களின் ஜொலிஜொலிப்பு போன்றவற்றை தான் அந்த இருள் சூழ்ந்த இடத்தைக் கூட தேவலோகமாக காட்டியது.

மனம் கொதித்துக் கொண்டிருந்தாலும் இந்த இடத்திற்கு வந்தால் சமன்பட்டுவிடும்...

எங்கும் இருளாக இருந்ததால் அங்கு வேறு யாராவது இருந்தால் கூட கண்களுக்கு தெரியாது.

அமைதியான சூழலை மாடியின் மதில் சுவரின் மீது கைகளை ஊன்றி உள்ளுக்குள் அனுபவித்துக் கொண்டிருந்தாள் அருவி..

அண்ணா.

ம்ம்ம்

"இந்த நட்சத்திரமா நம்மளும் பொறந்திருக்கனும் எந்த கஷ்டமும் இல்ல.. எந்த கண்ணீரும் இல்ல.. எப்போமே ஜொலிச்சிட்டே இருந்துருப்போம்லண்ணா..

"அது ஒன்னும் அவ்வளவு ஈஸி இல்ல அரு... அக்கரைக்கு இக்கரை பச்சை மாதிரி தான்.. கிட்ட போய் பார்த்தா தான் அதோட கஷ்டம் தெரியும்.. இதை ஏன் சொல்றேன்னு உனக்கே புரியும்..அதைவிடு
நீ சொல்லு அரு"

"என்ன அண்ணா சொல்லணும்?"

"அவங்க எல்லோரும் அத்தனை தடவை கேக்கும் போதும், நான் யாரையும் காதலிக்கலனு நீ ஏன் சொல்லல அரு அதை சொல்லு"

"அண்ணா......!!!!!!!!"

"என்ன ஆச்சரியமா இருக்கா...? என் தங்கச்சியைப் பத்தி எனக்கு தெரியாதா..?அவ மனசுல காதல் இருந்திருந்தா 'ஆமா நான் லவ் பண்றேன் இப்போ என்னனு கேட்டுருப்பா'... இப்படி எல்லார்கிட்டையும் அடி வாங்கிட்டும் பேச்சு வாங்கிட்டும் நிற்க மாட்டா சொல்லு... என்ன காரணத்துக்காக அந்த பையனை லவ் பண்ணலைன்னு சொல்லல"

"அப்படிலாம் ஒன்னுமில்ல அண்ணா"

"இந்த அண்ணாகிட்டையே மறைக்கற அளவுக்கு உனக்கும் சரவணனுக்கும் இடையில நட்பு பலமா இருக்காம்மா"

"அண்ணா....!!"

"சரி சொல்ல விருப்பம் இல்லைனா பரவால்ல கீழ நடந்த கூத்துக்கும் உனக்கும் சம்மந்தம் இருக்கா இல்லையா அதை மட்டுமாவது சொல்லு..."

அதற்கு மேல் மறைக்க விரும்பாமல் அனைத்தையும் சொன்னவள்... "அவன்கிட்ட சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு வந்தேண்ணா அதான் அவங்க அவ்வளவு கேட்டும் சொல்லல..." என்று தலைக் குனிந்தாள்.

"ம்ம்... புரியுதுடா, என்ன சொல்றதுனு தான் எனக்கு தெரியல" என்று வாஞ்சையாக தலையை வருடிக் கொடுத்தான் நிரூபன் .

"அண்ணா..."

"நீ என்ன கேக்கப் போறினு தெரியும்டா..எப்போ இந்த வீட்டை விட்டு போவோம் அதானே"

"ம்ம்ம், என்னால இங்க இருக்க முடியலண்ணா மூச்சு முட்டுற மாதிரி இருக்கு... வேந்தன் மாமாவுக்கு என்னைய சுத்தமா பிடிக்கவேயில்ல...எதுக்கு எடுத்தாலும் குறை சொல்றார், எது பண்ணாலும் குத்தம்னு சொல்றார் முடியலண்ணா நம்ப இங்க இருந்து போய்டலாம்ண்ணா ப்ளீஸ்" என்று தேம்பி தேம்பி அழுதாள் அருவி.

அவளை தோளோடு அணைத்துக் கொண்டவன்...
" அரும்மா அண்ணாவுக்கு மட்டும் ஆசையில்லையா... அம்மாவுக்கு இங்க இருக்கறவீங்கனா உயிரு...நம்ப நாதி இல்லாம இங்க வந்தப்பா அடைக்கலம் கொடுத்தவீங்க இப்போ வரைக்கும் கொடுக்கறவீங்க, அவங்கள அவ்வளவு சீக்கிரம் தூக்கிப் போட்டுட்டு போய்ட முடியாதுனு அம்மா சொல்லுவாங்க.. அவங்க சொல்றதும் சரி தானே ... வீடுன்னு இருந்தா நாலும் இருக்கும்டா.... எப்படியும் இனிமேல் உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க இன்னும் கொஞ்ச நாள் தான் இங்க இருப்ப அதுக்கு அப்புறம் மாப்பிள்ளை வீட்டுக்கு போய்டுவ அப்புறம் என்ன..கவலையை விடு" என்று ஆறுதல் சொன்னான்.

"ம்ம்"

"எதைப் பத்தியும் கவலைப்படாத நடக்கறது நல்லதுக்குனு நினைச்சுக்கோ..."

"சரிண்ணா"

"போய் தூங்கு"

"நீயும் வாண்ணா தனியா இங்க என்ன பண்ணப் போற?"

"சரி வா போலாம்" என்று இருவரும் கீழே செல்ல இவர்கள் பேசியதை வார்த்தை தவறாமல் ஒரு ஜோடி கண்கள் கேட்டதை இருவரும் அறியவில்லை.

அடுத்து வந்த நாட்களில் ஒன்று அருவி அறையில் இருப்பாள், இல்லை என்றால் தோட்டத்திற்கு சென்று விடுவாள்... எப்போது வருகிறாள் எப்போது சாப்பிடுகிறாள் என்று யாருக்கும் தெரியவில்லை.

யார் முகத்தையும் பார்க்க விரும்பாமல் சுமதியுடன் காடு மேடு என்று சுற்றி வர.. அதுவும் வேந்தன் காதிற்கு சென்றது.

ஏற்கனவே மன உளைச்சலில் இருப்பவளை கேள்வி கேட்டு மேலும் துன்புறுத்த வேண்டாம் என்று விட்டுவிட்டான்.

ஒருவார விடுமுறையும் இனிதாக முடிந்து ரித்துவும் அருவியும் கல்லூரிக்கு திரும்பும் நாளும் வந்தது தன்னுடைய உடைமைகளை பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் அருவி..

அன்று ஞாயிறு என்பதால் ஹாலில் அனைவரும் இருக்க...அவரவர் அவரவர் வேலையில் மூழ்கியிருந்தனர்.

"கார்த்தி போய் அருவை கூட்டிட்டு வா" என்றார் கிருபாகரன்.

அன்று பிரச்சனை நடந்த நாளில் இருந்து யாரிடமும் அருவி பேசவில்லை... அனைவரையும் முற்றிலும் தவிர்த்து இருக்க மூன்று நாட்கள் கழித்து இன்று தான் கார்த்திக்கே அவளிடம் பேச போகிறான்... " பெரிப்பா என்ன விஷயம்னு சொன்னா, சொல்லி கூட்டிட்டு வருவேன் இல்லனா என்னைய கடிச்சி துப்பிருவா" என்றான் மெதுவாக.

அதில் கிருபாகரனுக்கு முகத்தில் புன்னகை பூக்க "மாப்பிள்ளை போட்டோ நாலு வந்துருக்கு அவளுக்கு யாரை புடிச்சிருக்கோ அவரையே பேசி முடிச்சிடலாம் போ போய் வர சொல்லு" என்றார்.

"ஏன் எங்களைளா பார்த்தா மாப்பிள்ளை மாதிரி தெரியல போல" என்று முனவியவாரே அருவியின் அறைக்குச் சென்றவன்.

"அரு பெரிப்பா உன்னைய கீழே வர சொன்னார் வா"என்றான்.

"எதுக்கு?"

"எனக்கு என்ன தெரியும்?" என்று தெரிந்ததையும் சொல்லாமல் விட்டுவிட்டான்.. அவனுக்கு அருவி வேற வீட்டிற்கு செல்வதில் உடன்பாடில்லை அதற்காக அவள் மேல் விருப்பம் இருக்கிறதா என்று கேட்டால்... ஒரு தங்கை மேல் உள்ள பாசம் உள்ளது என்பான்.

"வரேன்னு சொல்லு" என்றவள் அறையை விட்டு செல்ல போனவனை "கார்த்திக்" என்று அழைத்து நிற்க வைத்தாள்

"சொல்லு"

"கோவமா?"

"யார் மேல?"

"என்மேல தான்"

"எதுக்கு?"

"இது என்ன கேள்வி அன்னிக்கு நடந்த பிரச்சனையில என்மேல உனக்கு கோவமா மூனு நாளா என்கிட்ட நீ பேசவேயில்லை.."

"யார் நான் பேசல மூஞ்சை பேத்துடுவேன் நாயே.. நீதாண்டி யார்கிட்டையும் பேசாம ரூம்மே கதினு கிடந்த...இப்போ நான் பேசலைன்னு சொல்ற"

"அது.." என்று தயங்கியவளை

"சொல்லு நாயே எதுக்கு ரூம்லையும் தோட்டத்திலையுமே கிடந்த..."

"நீயும், இனியும் என்னைய தப்பா நினைச்சி ஒரு பார்வை பார்த்துட்டா அதை என்னால தாங்க முடியாதுடா... ஏற்கனவே நான் மனசுளவுல ரொம்ப நொந்து போயிருக்கேன்... உங்களோட ஒரு பார்வையை கூட இந்த உடம்பு தாங்காது கார்த்தி." என்று அழ தயாரானவளை...

"பைத்தியம்... உன்னைய யாருடி தப்பா நினைச்சா....?" என்று ஏகத்துக்கும் கத்தியவன் தன்னை சம்மன் செய்துகொண்டு..."நம்ப பிரச்சனையை அப்பறம் பேசலாம் இப்போ கீழே வா" என்று சென்றுவிட்டான்.

கீழே சென்ற அருவியிடம் மாப்பிள்ளைங்க போட்டோ வந்துருக்கு அரு உனக்கு யாரை பிடிச்சிருக்குனு சொல்லு" என்றார் தினகரன்.

அங்கு கால் மேல் கால் போட்டுக் கொண்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்த வேந்தனைப் பார்த்தவள்.

"எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் மாமா" என்று தயங்கி தயங்கி சொல்ல மொத்த குடும்பமே அவளை தான் பார்த்திருந்தது.
 
Akila

Hi
Nice going...
Expected 2 parts update.
Expecting the same.
BTWN. Theethiral Arambamme part -- II - Will it going to come???
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top