மாயம் ~ 1

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#1
அன்புத் தோழமைகளே!!!
"எமபுர மாயமும் அபயனும்!"
கதையின் முதல் அத்தியாயம் இதோ:
மாயம் 1
உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
#2
அன்புத் தோழமைகளே!!!
"எமபுர மாயமும் அபயனும்!"
கதையின் முதல் அத்தியாயம் இதோ:
மாயம் 1
உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Nirmala vandhachu
Best wishes for your new story pa
 
Geetha sen

Well-Known Member
#6
Congrats and best wishes for this story pa :love::love::love:
அசத்தலான ஆரம்பம் அமிர்தா கூட ஒரே கலகலப்பு தான். அவளின் விளையாட்டு பட்டியல் சூப்பர். அப்பாவும் பாட்டியும் சப்போர்ட். அம்மா கொஞ்சம் ஓவர் கண்டிப்பு வீட்டில் ஒருத்தராவது கண்டிக்கனுமே.
 
Last edited:

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#8
Congrats and best wishes for this story pa :love::love::love:
அசத்தலான ஆரம்பம் அமிர்தா கூட ஒரே கலகலப்பு தான். அவளின் விளையாட்டு பட்டியல் சூப்பர். அப்பாவும் பாட்டியும் சப்போர்ட். அம்மா கொஞ்சம் ஓவர் கண்டிப்பு வீட்டில் ஒருத்தராவது கண்டிக்கனுமே.
@Geetha sen மிக்க நன்றி சிஸ் :love::love::love:
ஆமா சிஸ் சரியா சொன்னீங்க.. ஒருத்தராவது கண்டிப்புடன் இருக்கணுமே!! :)
எல்லோருக்கும் வள்ளி, ஹீரோக்கு மட்டும் அமிர்தா... நீங்களும் அப்படியே சொல்லிட்டீங்க :love::love:
-கோம்ஸ்.
 
தரணி

Well-Known Member
#10
அருமை....செந்தில் வேல் ஊருக்கு பெரிய மனுசனக இருந்தாலும் சுந்தரம் வீட்டை பாத்து பொறமையா..

வள்ளி செம சேட்டை....காமாட்சி சொல்லுறது கூட சரி தானே...

வட்டார வழக்கு அருமை
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement