மாசறு எழிலே வருக!.. 20

Deputy

Well-Known Member
#3
Narmatha and saarangan pbm oru valiyaa seekiram mudiyumnu thonuthu... But indha eesan eppo sammanthapattavalukku pidichirukkunnu solluvaan... Innum six months velai mattum nimmathiya paarkkalamnu santhosama kilambi irukku... Indha matter theriyurapo parthiv enna pannuvaan... Vaaththiya katti pidipaana illa katti uruluvaana theriyalaye..... Karuna and co enna panna poraanga eesanoda pidivaathathukku....
 
Last edited:

Joher

Well-Known Member
#6
:love::love::love:

எப்பா சாரங்கா நீ வர்றன்னு தான் மழை கொட்டோ கொட்டுன்னு ஊத்திச்சி போல :p:p:p
எப்படியோ இப்போவாச்சும் உனக்கு தோணுச்சே...

தொட்டதும் துவண்டுவிடும் ஹீரோயின் இல்லப்பா நர்மதா...
நிக்கவச்சி கேள்வி கேட்கிற ஆளு...
silent நர்மதாவை violent நர்மதா ஆக்குனதே நீ தானே சாரங்கா...
சோ கொஞ்சம் பலமா திரும்ப அடி விழ தான் செய்யும்...

ஓஹோ நீ பிசினஸ் ஆரம்பிச்சு இங்கே வந்து தங்க இது என்ன கெஸ்ட் ஹவுஸா :mad::mad::mad:

நல்லா உக்கார்ந்து யோசி...
கைல கிடைச்சப்போ தவற விட்டுட்டு உனக்கு வேணும்னறப்போ உடனே ஓகே சொல்லனுமா என்ன...
நீ இல்லாமலே வாழ கத்துக்கிட்டா...
அந்த ஏமாற்றம் அவ்ளோ சீக்கிரம் போகுமா என்ன...

 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#7
:love::love::love:

அட சாரங்கன் பொண்டாட்டியை தேடி... இங்க சென்னைக்கே வந்துட்டானா.... இங்கேயே தங்கவும் போறானா?? நர்மதா என்ன முடிவு எடுப்பா??


 
Last edited:

Janavi

Well-Known Member
#8
:love::love::love:
சாரங்கன், ஈசன் மனநிலையை அழகா சொல்லி இருக்கீங்க சிஸ்....

"மகனுக்காக அப்பா...." தவறு திருத்தப்படுமா :unsure::unsure:

Interesting update sis
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement