மாங்காய் ஊறுகாய்

Bhuvana

Well-Known Member
#1
மாங்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்:

மாங்காய் - 1
மிளகாய் வற்றல் - 10
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
பெருங்காய தூள் - 1 சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

ஒரு கடாயில் கடுகு, வெந்தயம் எண்ணெய் விடாமல் வறுத்து, மிளகாய் வற்றலுடன் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

அதே கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகள் சேர்த்து, வறுத்த பொடி, உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

5 நிமிடத்திற்கு மிதமான தீயில் வதக்கி பெருங்காய தூள் சேர்த்து இறக்கவும்.
 




Attachments

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes