மழை 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மாலினி சொன்ன பேச்சைக் கேட்டு
மோனி ஆர்லியிடம் கோபத்தைக்
காட்டுவாளா?
இல்லை வழக்கம் போல பயப்படுவாளா?
ஆனால் எனக்கென்னவோஆர்லி
ஒதுங்கிப் போக மாட்டாள்ன்னுதான் தோணுது
மாலினி ஆர்லியைக் குறைவாக எடை போட்டுட்டாளோ?
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
மாலினி சரியான சேட்டைக்காரியா இருக்காளே
ஹா ஹா ஹா
எனக்கு வந்த அதே சந்தேகம்தான் மாலினிக்கும் வந்திருக்கு
இப்போதுதான் காலேஜ் போனாங்க அதுக்குள்ளே லவ்வா?
ஆமா சிஸ்.. மாலினி வாலு பொண்ணு தான் :)
ஹ்ம்ம்.. இன்றைய காலத்தில் கல்லூரி திறக்கிற அன்று பலரின் காதல் புத்தகமும் திறந்து விடுகிறது.. அதில் பல கல்லூரி முடியும் போது முடிந்தும் விடுகிறது..
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
மாலினி சொன்ன பேச்சைக் கேட்டு
மோனி ஆர்லியிடம் கோபத்தைக்
காட்டுவாளா?
இல்லை வழக்கம் போல பயப்படுவாளா?
ஆனால் எனக்கென்னவோஆர்லி
ஒதுங்கிப் போக மாட்டாள்ன்னுதான் தோணுது
மாலினி ஆர்லியைக் குறைவாக எடை போட்டுட்டாளோ?
மோனியிடம் கோபமும் இருக்கும் பயமும் இருக்கும்..
நிச்சயமா ஆர்லி ஒதுங்கி போக மாட்டாள்.. பார்க்கலாம்..
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமா சிஸ்.. மாலினி வாலு பொண்ணு தான் :)
ஹ்ம்ம்.. இன்றைய காலத்தில் கல்லூரி திறக்கிற அன்று பலரின் காதல் புத்தகமும் திறந்து விடுகிறது.. அதில் பல கல்லூரி முடியும் போது முடிந்தும் விடுகிறது..
ஹா ஹா ஹா
அடப்பாவமே
எதுக்கு இந்த வீண் வேலை?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top