மகிழ்ச்சி சிஸ்Nice ud sis
மகிழ்ச்சி சிஸ்Nice ud sis
கண்டிப்பா கிஷோர பார்க்கவும் அவனோட மனநிலையில் மாற்றம் வரும் சிஸ்.. ஆனா அவன் அதை எப்படி ஸ்ரீக்கிட்ட வெளிப்படுத்துறான் நாளைக்கு வந்து சொல்றேன் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிOuch.. everything was going fine without kishore's interruption. Will suriya be patient in handling the issue or he'll hurt his sri...waiting eagerly for ur next update sis
Ok ok dr...waiting eagerly...இன்னும் ஒரு மூனு பக்கம் எழுதனும்டா இல்லைனா என்ன இவ்வளவு சின்ன பதிவான்னு திட்ட ஆரம்பிச்சாலும் ஆரம்பி்சசிருவிங்க.. இருங்க நாளைக்கு வந்துருறேன்..
Romba thanks magi i like your all stories eagearly waiting for your next udமகிழ்ச்சி தேவி... மேடம் எல்லாம் வேண்டாம்டா ப்ரியா இல்லைனா மகின்னே கூப்பிடுங்கப்பா... எப்பவுமே நான் உங்க பிரண்ட்தான்
நன்றிடா அடுத்த பதிவு இன்னைக்கு போட்டுருவேன்... என்னோட கதைகள் உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிபாRomba thanks magi i like your all stories eagearly waiting for your next ud
மகிழ்ச்சி சிஸ்Semma ud..Mahee..
ஆமா சிஸ்வில்லன் வந்து விட்டார் போல