மழைக்காலத்தில் (review) அடிக்குது புயலுடன் கூடிய கனமழை

Advertisement

kayalmuthu

Well-Known Member
நோஓஓஓஓஓஓஓஓ
நோஓஓஓஓஓஓஓஓ
மாலினிக்கு ஹெல்ப் செஞ்சதாலே வெற்றிவேல் அருணாவின் சாய்ஸ்ன்னுதான் சொன்னேன்
வெட்டிக்கு சீ வெற்றிவேலுவுக்கு
நான் சப்போர்ட் பண்ணலை
நான் சப்போர்ட் செஞ்சதா இந்த
கோம்ஸ் டியர்தான் சொன்னாங்க
எப்போவுமே செல்வராஜ் செல்லாக்குட்டிக்குத்தான் என்னுடைய
முழு சப்போர்ட் and ஓட்டு
கே ஆர் விஜயா பாணியில் அம்மா சொல்றேன் நீங்களும் செல்வா செல்லத்துக்குத்தான் ஓட்டு போடணும், காவ்யாக் குட்டி
இல்லைன்னா...........
பானு மா உங்களை குழப்ப பாகுறங்க கோம்ஸ் சிஸ் இதெல்லாம்சரி இல்ல சொல்லிட்டேன்....
வெற்றி இன்னொரு ஜோடி இன்னொரு story ல போட்டு எழுதி கொடுங்க நான் happya read பண்ணுறேன்..
But ithila செல்வா ...;);););););)
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
நோஓஓஓஓஓஓஓஓ
நோஓஓஓஓஓஓஓஓ
மாலினிக்கு ஹெல்ப் செஞ்சதாலே வெற்றிவேல் அருணாவின் சாய்ஸ்ன்னுதான் சொன்னேன்
வெட்டிக்கு சீ வெற்றிவேலுவுக்கு
நான் சப்போர்ட் பண்ணலை
நான் சப்போர்ட் செஞ்சதா இந்த
கோம்ஸ் டியர்தான் சொன்னாங்க
எப்போவுமே செல்வராஜ் செல்லாக்குட்டிக்குத்தான் என்னுடைய
முழு சப்போர்ட் and ஓட்டு
கே ஆர் விஜயா பாணியில் அம்மா
சொல்றேன் நீங்களும் செல்வா
செல்லத்துக்குத்தான் ஓட்டு
போடணும், காவ்யாக் குட்டி
இல்லைன்னா...........
ஓகே சிஸ்.. நீங்க செல்வாவிற்கு தான் சப்போர்ட் (y):)
நீங்க செல்வாவிற்கு தான் ஓட்டு னு சொல்லிட்டு அருணா வைத்து வெற்றி மாப்பிள்ளை னு சொன்னதால் கொஞ்சம் கன்பியூஸ் ஆகிட்டேன்.. ஹீ ஹீ ஹீ..

ஆனாலும் வெற்றியை வெட்டி னு சொல்லியிருக்க கூடாது.............................
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
நோஓஓஓஓஓஓஓஓ
ஸ்டார்ட்டிங்ல இருந்தே செல்வராஜ்தான் மாலினிக்கு ஜோடின்னு ஆல்ரெடி என்னோட பிஞ்சு ஹார்ட்ல நான் பிக்ஸ் பண்ணிட்டேன்
பெவிகால் போட்டு ஒட்ட வைச்சுட்டேன்
நடுவுல கிருஷ்ணமூர்த்தி வந்து ஆட்டையைக் கலைக்கப் பார்த்தான்
அப்புறம் கிருஷ்ணமூர்த்திக்கு ஊரு பூரா மொறைக்கிற மொறைப் பொண்ணு இருக்கிறதாலே அவனை நான் ஆட்டத்திலிருந்து கழட்டி தூக்கி வீசி எறிஞ்சிட்டேன், கோம்ஸ் டியர்
ஹா ஹா ஹா.. ஆமா சிஸ் அவனுக்கு ஊர் பூரா முறைக்கிற முறை பொண்ணுங்க தான் :) :) :)
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
பானு மா உங்களை குழப்ப பாகுறங்க கோம்ஸ் சிஸ் இதெல்லாம்சரி இல்ல சொல்லிட்டேன்....
வெற்றி இன்னொரு ஜோடி இன்னொரு story ல போட்டு எழுதி கொடுங்க நான் happya read பண்ணுறேன்..
But ithila செல்வா ...;);););););)
@kayalmuthu
நான் குழப்பலை மா...
என்ன மா பண்றது!!! வெற்றி தானே முன்னிலையில் இருக்கிறான்.. உன்னோட கள்ள ஓட்டுக்களை சேர்த்தா கூட செல்வா ஜெய்க்க மாட்டான் போல!!!!!!!!!!!!!!!!!!!!!
(அதுக்காக திரும்ப கள்ள ஓட்டை ஆரம்பித்து விடாதே மா)
 

kayalmuthu

Well-Known Member
@kayalmuthu
நான் குழப்பலை மா...
என்ன மா பண்றது!!! வெற்றி தானே முன்னிலையில் இருக்கிறான்.. உன்னோட கள்ள ஓட்டுக்களை சேர்த்தா கூட செல்வா ஜெய்க்க மாட்டான் போல!!!!!!!!!!!!!!!!!!!!!
(அதுக்காக திரும்ப கள்ள ஓட்டை ஆரம்பித்து விடாதே மா)
நான் வரல இந்த விளையாட்டு க்கு...:cry::cry::cry::cry::cry::cry::cry:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top