மறந்து போ என் மனமே 1

SINDHU NARAYANAN

Well-Known Member
#2
:love::love::love:

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் ரம்யா...:love::love:

ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணவங்க மாதிரியா இருக்காங்க.... ஒருவேளை அங்க போயிருப்பானோ?? எங்க?? சைட் ட்ராக் ஏதவது இருக்குமோ??


 




Last edited:

Joher

Well-Known Member
#4
:love::love::love:

ரெண்டு பேரும் பேசலையே...... அவன் தான் இவள் கிட்ட வந்து பேசுறான்..... இவை அதைக்கூட பண்ணலை.....
அவன் ரூம் மேலேயும் இவங்க கீழேயுமா???
பாருக்கு வேற போகிறான்....
ஒருவேளை அங்கே சென்றிருப்பானோ :eek::eek::eek: லவ் பண்ணி கல்யாணம் பண்ணியும் இன்னொன்னா :unsure::unsure::unsure:

மாமியார் வேற இம்சை போல......

எவ்ளோ சம்பாதிச்சாலும் இவன் இப்படி ஒட்டாமல் இருந்தால் வாழ்க்கை எப்படி நல்லா இருக்கும்??? அடுத்தவங்களுக்கு நல்லா சம்பாதிக்கிறார் நல்லா வச்சிருக்கார் னு தான் தோணும்..... காசு பணம் மட்டும் போதுமா வாழ்க்கைக்கு..... ரெண்டுபேருக்கும் இடையில் இருப்பது எப்படி தெரியும்.....
 




Last edited:

Jilluu

Active Member
#8
Vaanga ramyarajan sis. Pala illatharasigalin nilaimai ippadi daan irukiradhu. Aanal kanavn manaivikidayil ivvalavu gap yen? Love pannen adhukaaaga kalyanam panniten ah ila ipdi irundha epdi? Padika koodadhu, velaiku poga koodadhu, sondha thozhil paaka koodadhu, wife kelviyum ketka koodadhu idhuku thaniyqve irundhurukalam love nu solli vee
Venmathiya alakazhichuruka venam
 




umamanoj64

Well-Known Member
#9
சூப்பர்.. சூப்பர்.. சீக்கிரம் அடுத்த கதை வந்தாச்சு... வாழ்த்துக்கள் ரம்யா:giggle:

ஆரம்பம் அசத்தல்...

இரண்டாவது தொடர்பு இருக்கும் போல....
இதில் பசங்களுக்கு கஜலட்சுமி வரலட்சுமி பேர் வைச்சு இவன் இன்னொரு லஷ்மிய தேடிட்டான் போல:eek:

இளமாறன்....

ஹே.. என்ன வேணா
நடக்கட்டும்..
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்...


எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான்


எனக்கு ராஜாவா நான் வாழுறேன்...
:p
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes