மறக்க மனம் கூடுதில்லையே - Final Epi

Advertisement

Chandhini

Well-Known Member
Dear Natpoos,

"Marakka Manam Kooduthillaiye" Final epiyoda vanthutten.. intha story ku nalla support koduthu vidama ennai epi elutha vacha natpugaluku nandriyum piriyangalum... Meendum adutha kathaiyil santhippom dears... intha kathai pathi ungal opinion kandippa sollittu ponga...

Thanks a lot for your lovely support...

MMK - Final

Endrum Natpudan,
Latha Baiju...

View attachment 5342
நல்லா இருந்தது லதா. வித்தியாசமான கதைக்களம். ஆனால் positive கண்ணோட்டம். வாழ்த்துக்கள் லதா.
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
Romba romba happya iruku mudivu..

Romba azha vaichuteeng pa.. but adhu ippovum nadakum nigazh vu thaan.. but kadhai romba arumai ma.. nithin sahana manasa vittu agala maattaanga pa

ஒவ்வொரு எபியும் பொறுமையா ஒண்ணாப் படிச்சு ஒவ்வொண்ணுக்கும் கமன்ட் பண்ணி அசத்திட்டீங்க... ரொம்ப சந்தோஷமா இருக்கு... ஸ்டோரி கொஞ்சம் கனமா இருந்தாலும் இந்தக் கதைக்கு நீங்க எல்லாரும் கொடுத்த சப்போர்ட் ரொம்ப அருமை... ஒரு நிறைவான கதையைக் கொடுத்த திருப்தி இருக்கு... நன்றியும் பிரியங்களும் மா...
 

Ariffunnisa

Active Member
Superb. ஒவ்வொரு ஆண்மகனுக்கும் பெண்களை மதிக்கும் குணம் அவருடைய தாய் தந்தையிடம் இருந்து வருகிறது....
 

Sudhar

Member
அருமையான கதை என்பதை விட அழுத்தமான பதிவுகளை கொண்ட கதை.

படித்த எல்லோருக்கும் இந்த கதையின் ஒரு தாக்கம் ஏற்பட்டிருக்கும் என்பது தான் உண்மை .

வெறும் பெண்ணியத்தை மட்டும் பேசுவது போல் அல்லாமல் ஒரு பெண்ணின் உணர்வுகளை ,அவளின் உள்ளக்குமுறல்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது போல் இருந்தது.

ஒரு ஆணின் அன்பு ...காதல்... என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தது போல் இருந்தது நிதின் கதாபாத்திரம்.

நல்ல கதையை படித்த திருப்தி உள்ளது.
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
அருமையான கதை என்பதை விட அழுத்தமான பதிவுகளை கொண்ட கதை.

படித்த எல்லோருக்கும் இந்த கதையின் ஒரு தாக்கம் ஏற்பட்டிருக்கும் என்பது தான் உண்மை .

வெறும் பெண்ணியத்தை மட்டும் பேசுவது போல் அல்லாமல் ஒரு பெண்ணின் உணர்வுகளை ,அவளின் உள்ளக்குமுறல்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது போல் இருந்தது.

ஒரு ஆணின் அன்பு ...காதல்... என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தது போல் இருந்தது நிதின் கதாபாத்திரம்.

நல்ல கதையை படித்த திருப்தி உள்ளது.

Thanks for your lovely comment maa.... ippadi comments parkkumpothu thaan eluthiya engalukum oru nalla kathaiyai kodutha thirupthi thondrukirathu... feeling very happy....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top