மறக்க மனம் கூடுதில்லையே - 10

fathima.ar

Well-Known Member
#4
உள்ளமெல்லாம் காதல்
நிறைந்திருக்க
கண்கள் மட்டும் போதுமா
அதை வெளியிட:love:
கைகளுக்கு தான்
தடையிட முடியுமா???(y)
உதடுகளும் தான்
கட்டுபடுமா.???:whistle:
இவையெல்லாம்
வெளிப்படுத்தாவிட்டால்
காதல் பரிகாசிக்காதா???:ROFLMAO:
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes