மரகத மழையாய் நீ!.. 25

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடடா மஹா கல்யாணத்தை பார்க்க முன்னாடி end card போட்டுட்டிங்களே கவி........
கல்யாணம் முடிஞ்சி ஜானு கால்ல விழுவான்னு பார்த்தேன் :p:p:p மிஸ் ஆகிடுச்சே.......

எல்லாரையும் நல்லா காக்கா புடிச்சிவச்சிருக்க மஹா...... இப்படி ஒரு மச்சான் கிடைக்க நீ குடுத்துவச்சிருக்கணும்......
அவருக்கு நீ சில் பீர் குடுக்கிற அக்காக்கு தெரியாமல்.......
எப்படி எப்படி எல்லாம் பொண்டாட்டிக்கு பயந்த பசங்களா :p:p:p
வீட்டுல பொண்டாட்டிக்கு மண்டையாட்டுற பசங்க சொல்ற டயலாக் தான் இது...... எவ்ளோ பார்த்திருக்கோம்......

பக்கத்துவீட்டுல இருக்கப்போ கண்டுக்காது விட்டுட்டு ஜென்ம ஜென்மமாய் காதல் பண்ணுற மாதிரி என்ன டயலாக் அடிக்கிற நீ......

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top