மரகத மழையாய் நீ!.. 17

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

எவ்ளோ தான் close friendனு இருந்தாலும் இந்த மாதிரி கல்யாணம் னு வரும்போது பலமா யோசிக்கத்தான் செய்றாங்க.......

டேய் உனக்கு நக்கலு :p:p:p அவ உன்கிட்ட இவ்ளோ பேசுறதே பெரிய விஷயம்.....
ஏன் உன் வீட்டை பார்த்ததே இல்லையா என்ன??? அதுவுமில்லாமல் உன் வீட்டை பார்த்து ஏண்டா அவளுக்கு உன்னை பிடிக்கணும்???

சாதிச்சுட்டானே மஹா......

 
Last edited:

Janavi

Well-Known Member
:love::love:
ஜானு நிலையை கண்ணாடி,நட்சத்திரம் ஒப்புமை நல்ல இருக்கு....

ஒரு வழியா அக்கா,அம்மா எல்லாரும் ஒத்து வராங்க...

Parti க்கு போன, ஜானு வீட்டுக்கும் தெரிய வருமோ....

Interesting update sis
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top