மரகத மழையாய் நீ!.. 10

Advertisement

Srichitra

Well-Known Member
:love::love:
பையனை பற்றிய எல்லாமும் தெரிந்து, எப்படி பெற்றவர்கள் அடுத்த வீட்டு பெண்,குடும்பத்தை அழிக்க நினைக்கிறார்கள்....:mad::mad::mad:

இவர்களை தான் முதலில் தண்டிக்கணும்....:mad:

ஜனனி மீண்டு வருவாள் (y)

Nice update sis
வசந்தின் பெற்றோர்களைத்தான் சும்மா விடக்கூடாது. ஏமாற்றி கல்யாணம் செய்து உள்ளனர்.
 

Janavi

Well-Known Member
வசந்தின் பெற்றோர்களைத்தான் சும்மா விடக்கூடாது. ஏமாற்றி கல்யாணம் செய்து உள்ளனர்.
ஆம்....எல்லாம் பணம்,குடும்ப கௌரவம் ன்னு சொல்லி ஏமாற்றுகிறார்கள்....

கொஞ்சம் நினைத்து பாருங்கள், எவ்வளவு ஆசை,ஆசையாக தன் ஒரே பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்கும் பெற்றோர்க்கு .....

இந்த மாதிரி ஒரு நிலை வந்தால் .....

பெண்,மற்றும் பெற்றோர் க்கு எவ்வளவு வலி....

(என் நெருங்கிய உறவில் நடந்தது.....
படித்ததும் அந்த அக்காவின் கண்ணீர் முகம்... மறக்க முடியவில்லை.... இப்போ மறுமணம் செய்து குழந்தை இருக்கு.. )
 

Chittijayaram

Well-Known Member
Oru ponnu ku kalyanam pannanum na paiyan veetai nalla visarikanum mudalla enna dan terimja avamgala irundalum visarikanum vasanth psycho nu teriama poi matikitamga mudalla avanoda amma appa va thuki jail ah podanum loose umga, ivanai ellam summa vida kudathu pakki paradesi paiyan pavam janani eppadi you thappichi vanduta, nice update kavi dear thanks.
 

amuthasakthi

Well-Known Member
எப்படிப்பட்ட சைக்கோ மகன ஏமாத்தி கட்டி வச்சிட்டு இது ஒன்னுமே இல்லன்ற மாதிரி எப்படி பேசுதுங்க ரெண்டும்..இதுல அந்தம்மா ஜனனிய பேசுது...உங்க குடும்பத்துக்கே கும்பி பாகம் தான்:mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top