மரகத மழையாய் நீ!.. (நிறைவு பகுதி)

Advertisement

Nilaajothi

Well-Known Member
அருமையான கதை அழகான நிறைவு அருமை மஹாதேவ் அவன் நீண்ட நாள் காதல் தவம் ஜனனி அவன் அகம் நிறைய அவன் வாழ்வில் மகிழ்விக்க திருமண பந்ததின் மூலம் அடியெடுத்து வைத்து விட்டாள் அவர்கள் வாழ்வு சிறக்க வாழ்த்தி விடை பெறுவோம் மகிழ்ச்சியாக, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
 

Renugamuthukumar

Well-Known Member
பாவம் ஜனனியும் மஹாவும். இவ்ளோ காலம் கழிச்சு சேரப் போனவங்களை கொரோனா வந்து தொல்லை பண்ணிடுச்சே. எப்படியோ கல்யாணம் நல்ல படியா ஆகிட்டு.
Nice epilogue.:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top