மயிலிறகு பெட்டகம் 19. இறுதி பதிவு

ப்.மதுரா

Writers Team
Tamil Novel Writer
அனைவருக்கும் வணக்கம்,

மயிலிறகு பெட்டகம் 19

எனது இரண்டாவது கதையின் இறுதிக்கு வந்தாயிற்று. முதலில் இதுவரை கதையை தொடர்ந்து வந்த அனைவருக்கும் மிகப்பெரிய நன்றிகள்.
இந்த கதை ஆரம்பித்ததில் இருந்து நிறைய தடைகள். இடையில் நிறுத்தி விட்டு பிறகு தொடங்கலாம் என்று கூட தோன்றியது. ஆனால் ஒவ்வொரு தடவையும் மீண்டும் வந்து தொடர்ந்ததற்கு நீங்கள் மட்டுமே காரணம்.
படித்து கருத்து சொன்னவர்களுக்கும் , படித்தவர்களுக்கும்...மீண்டும் மிகப்பெரிய நன்றிகள்....
இந்த கதையை எந்தவொரு சிக்கலும் இல்லாமல் இயல்பாய், படித்ததும் லேசாய் உணரும் வண்ணம் எழுத நினைத்தேன். இயன்றவரை எழுதியும் விட்டேன்.
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி,A huge thanks to banumathi jayaraman, krishnav, mahalakshmi lokesh, magalaveera, geethasen, shaloostephen, padhusbi, sivaguru, Ragulsubramaniyan,zaky, sumee........ Etc..

vera yaradhu vitrundha avangalaukum thanks.....

விரைவில் அடுத்த கதையுடன்...
நன்றி,
ப்.மதுரா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மிகவும் அருமையான நாவல், மதுரா டியர்
இருவருமே பல வருடங்களாக சொல்லாத காதல் இன்று நிறைவேறியிருக்கு
மயிலிறகாய் மனம் வருடிய காதல் நல்லாயிருக்கு
மீண்டும் அடுத்ததொரு லவ்லி நாவலுடன் சீக்கிரமா வாங்கப்பா
 
Last edited:

Shaloo Stephen

Well-Known Member
Oru vazhiya kathaya mudichuteenga. Evalav nalla,irragu pola sugamana kathal kathaya athiga naal izhuthu athoda suvarasiyam koranjupochu. Menmaya avlav super ah poochu break ah koduthu interest ah maariduchu. Aduthu katha koduthal pls dont stop in between and spoil the original beauty of the story.
 
ப்.மதுரா

Writers Team
Tamil Novel Writer
Oru vazhiya kathaya mudichuteenga. Evalav nalla,irragu pola sugamana kathal kathaya athiga naal izhuthu athoda suvarasiyam koranjupochu. Menmaya avlav super ah poochu break ah koduthu interest ah maariduchu. Aduthu katha koduthal pls dont stop in between and spoil the original beauty of the story.
Mikka nanri.... Idaila gap vidradhu padika kastam dhan, but thank you so much, indha mahdiri comments naala dhan i continued it till the end, thank you..... And kandipa next time idhu mahdiri agadhu :)
 
Geetha sen

Well-Known Member
அழகான காதல் அதை ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க. ஆவலை தூண்டும்படியாக இருக்கு உங்க எழுத்து. Super story Congrats sis :love::love::love::love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement