மன்னிக்க வேண்டி

Advertisement

Mahes06

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் மக்களே..... பூவிழி ஓரம் வானவில் கோலம் அத்தியாயம் இடைவெளிக்கு மனிக்கவும் நட்புகளே


அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அதனால் நான் டவுன். எப்பவும் உடம்பு சரியில்லையின்னா மீண்டு வந்துடுவாங்க . ரொம்ப நம்பிக்கையான பெண் எங்க அம்மா. அவங்கள பாத்தா மத்தவங்களுக்கு வாழ்கைய இப்படி தான் வாழனும் அப்படின்னு ஆசை வரும்.ஆப்ரேசன் சர்சஜரிக்கு எல்லாம் பயந்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் எங்களுக்காக மீண்டு வந்தாங்க. இப்ப ரொம்ப பயந்தா இல்லை தள்ளாமையா தெரியலை. அவங்களுக்கு இப்ப நான் தேவை. அவங்ககூடவே இருக்க ஆசை. ஆனாலும் போக முடியாத சூழ்நிலை. அதனால் போன்லயே பேச உக்காந்துடுறேன் அது தான் எழுத முடியலை. முடியும் போது எழுதி மொத்தமா குடுக்க முயற்சி பண்றேன் தோழிகளோ.... மன்னிக்கவும் தோழிகளே.... இந்த இடைவெளிக்கு :):):)
 

banumathi jayaraman

Well-Known Member
No problem, மகேஸ் டியர்
First அம்மாவைப் பாருங்க
அப்புறமா ஸ்டோரி கொடுங்க
விநாயகர் பெருமானின் திருவருளால் அனைத்தும் நல்லவிதமாக நடக்கும்
 

MaryMadras

Well-Known Member
அம்மாவை பாருங்க மகேஷ்.அவங்களோட நீங்க பேசறதே ஆறுதலா இருக்கும்.
கதைய அப்புறமா கொடுத்தா போதும்.
 

Saroja

Well-Known Member
அம்மா உடல் நலம் பெற
இறைவனை வேண்டுகிறேன்
அம்மா கூட நிறைய பேசுங்கப்பா
 

Ratheespriya

Well-Known Member
உங்களது அம்மா மீண்டும் மீண்டு வர எம்பெருமான் சிவனை பிரார்த்திக்கின்றேன் மகேஷ் சிஸ் நீங்க அவங்களோட உங்களது நேரத்தை செலவிடுங்கள்.
 

Srd. Rathi

Well-Known Member
அம்மாவை பார்த்துக்கோங்க, அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம்,,,,
எப்போதும் எந்தன் ஈசன் உங்களுக்கு துணையிருப்பார்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top