மனம் மாறு(ம்)+(ஓ )?

Divyahari

Writers Team
Tamil Novel Writer
மனம் மாறு(ம்)+(ஓ )?

என்னுடைய முதல் முயற்சி.கதை எழுத தளம் அமைத்துக் கொடுத்த மல்லிகா மணிவண்ணன் அக்காவிற்கு எனது நன்றிகள்.

மனம் மாறுமோ ! கதைக்கான முதல் இரண்டு டீசரை பதிவு செய்கிறேன்.படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.தவறு இருப்பின் திருத்திக் கொள்கிறேன்.நன்றி!

நாயகன்:கௌதம் குமார் (பாவப்பட்ட ஜீவன்.இன்னும் சுருக்கமா சொல்லணும்னா தத்தி)

நாயகி:சத்யா (கறுப்பு நிறத்தழகி,சகலகலாவல்லி,ஆள் ரவுண்டர் என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுபவள்)

நாயகனின் மனைவி:சந்தியா (அழகி..கல்லூரியில் பலரின் கனவுக் கன்னி..வேற எதுவும் சொல்ற அளவுக்கு இல்லீங்கோ)

டீசர்-1

சந்தியா:நீ அவள அன்பா,அக்கரையா தாங்கு தாங்குன்னு உள்ளங்கைல வச்சு தாங்கறத பாத்து தான் எனக்கு உன் மேல லவ்வே வந்துச்சு.உன்ன தொரத்தி தொரத்தி லவ் பண்ண.கல்யாணமும் பண்ணிகிட்ட.ஆனா நீ கடைசி வரைக்கும் அவள மட்டும்தான் அன்பா பாத்துக்கிட்ட...(என்னொட பீலிங்ஸ் உனக்கு புரியவே இல்லைல...)

சத்யா:என்னோட எல்லா பீலிங்கிங்ஸயும் சரியா புரிஞ்சுகிட்ட ஒரே ஆள் நீதா.ஆனா நம்ம ரெண்டு பேரும் இப்பிடியே இருந்தரலாமானு நா கேட்டப்பப புரியலையா என்னோட பீலிங்கிங்ஸ் உனக்கு..எனக்குன்னு சந்தியா காத்துகிட்டு இருக்கா லூசுன்னு எங்கிட்டயே சொல்ற.அந்த நிமிஷமே நா செத்துட்ட டா.என்ன புரிஞ்சுகாதவன் இப்பவும் வேண்டா எப்பவும் வேண்டா..போய்டு மரியாதையா...கெட் அவுட் ஃப்ரம் மை லைஃப்...ஜஸ்ட் கெட் லாஸ்ட்…

கௌதம்:நீ கூடவே இருக்கற வர உன்னோட அருமை தெரியலடி இராட்சஷி...ஆனா எப்ப என்கிட்ட இருந்து விலகி போனயோ !அந்த நொடில இருந்து உன்ன ரொம்ப மிஸ் பண்ற டி.எனக்கு என்ன வேணும்னு என்ன விட உனக்கு தான டி நல்லா தெரியும்.என்ன கலர்ல சட்டை போடணும்னு கூட எனக்கு நீதாண்டி சொல்லுவ. ஆனா இப்ப நா குழந்தைய வச்சுகிட்டு தனியா இருக்க டி.என்ன பண்ணனும் என்ன பண்ணறதுன்னு சத்யமா எனக்கு தெரியல சத்யா.இந்த நிமிஷம் உன்ன ரொம்ப மிஸ் பன்ற டி.ஐ மிஸ் யு டி .ஐ நீட் யு.உன்னோட மடியில படுத்து அழணும் போல இருக்கு. தனியா இருக்க முடியல டி.எனக்கும் பாப்பாக்கும் நீ வேணும்...வந்துரு டி என்கிட்ட ....
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "மனம்
மாறு(ம்)+(ஓ)?"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
திவ்யா ஹரி டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement