மனம் பொய்த்த பொழுதுகள் - பொழுது 4 ராணி சுவர்க்கம்

கதைப் போக்கு...

 • படு மோசம்

  Votes: 0 0.0%
 • மோசம்

  Votes: 0 0.0%
 • சுமார்

  Votes: 0 0.0%
 • சிறிது நன்று

  Votes: 0 0.0%
 • நன்று

  Votes: 1 25.0%
 • மிக நன்று

  Votes: 3 75.0%

 • Total voters
  4
 • Poll closed .

arasilamparithi

Writers Team
Tamil Novel Writer
#1
அனைவருக்கும் வணக்கம்.

நலம் தானே? தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருபவர் அனைவருக்கும் மகிழ்வும், நன்றியும்.

இதோ உங்கள் ”மனம் பொய்த்த பொழுதுகள்” நான்காம் பொழுது - ”ராணி சுவர்க்கம்” உடன் வந்து விட்டேன். இந்தப் புதினம் துவங்கியதில் இருந்தே, கதையின் போக்கில், மிக மெதுவான நடையில், அதிகப்படியான விவரிப்புகளில், அவ்வளவு பிடித்தமின்மையுடனேயே எழுதிக் கொண்டிருக்கிறேன். கதையின் முக்கியப் பகுதிக்குள் இனிதான் செல்ல வேண்டும்.

சின்னச் சின்னத் தகவல்கள், பிற்பகுதியில் தேவைப்படுபவை என்பதால் விட முடியவில்லை. அதே சமயம், சிலவற்றை பேச்சில் (மேலும் நீளும்) வைத்துக் கொண்டு போகவும் முடியவில்லை. 1996 உம், 97 உம் மாற்றி மாற்றி எழுத நினைத்தேன், புதிர்கள் கூடிக் கொண்டே போகும் என்பதால் தவிர்த்து விட்டேன். கதை போகிற போக்கிலேயே பயணிக்கத் தீர்மானித்துத் தொடர்கிறேன்.

இந்த அத்தியாயத்தில், மணியின் செயல்களுக்கு, கேள்விகளுக்கு நான் பொறுப்பல்ல. மொக்கையா, சுவையா இந்த பொழுது எப்படியிருந்தாலும் அது மணியையே சேரும். எப்படி மணி இப்படி என்று கேட்கத் தோன்றினால், இங்கு எழுதுங்கள். மணியிடம் கேட்டு சொல்கிறேன். :p

மற்றபடி, உங்கள் கருத்துக்களறிந்திட ஆவலுடன்,
அரசிளம்பரிதி.
 

Advertisement

New Episodes