மனம் பொய்த்த பொழுதுகள் - அத்தியாயம் 1 - மறக்க முடியுமா?

Advertisement

Sainandhu

Well-Known Member
ஆதரவற்ற குணா......
உடல்நலம். சரி.இல்லாத குணா...
ஏதோ ஒரு இல்லத்தில் வலுக்கட்டாயமாக
சேர்க்கப் பட்ட குணா...
யார் மூலமாவது எல்லாம் நன்றாகி விடும்,
என்ற நம்பிக்கையுடன் குணா....
இந்த எபியைப் பற்றிய எனது புரிதல் இதுவே.....
 
arasilamparithi

Writers Team
Tamil Novel Writer
beggars can't be choosers.
This is the only thing I understood from the whole update...
நல்லது மே12.
கீழே சாய்நந்து அவர்களின் புரிதலை கவனித்தீர்களா?

போகப் போகப் புரியும். ஒன்று கவனியுங்கள். இந்த கதை நிகழும் காலகட்டம் 1996, 97 மற்றும் 98 ஆம் வருடங்கள். பெரும்பான்மை 96,97. இந்த அத்தியாயத்தின் நிகழ்வுகள் 97. அடுத்த அத்தியாயம் 96 இல் பயணிக்கும்.

இப்படியும் நிகழ வாய்ப்புண்டா என சிந்திக்க வைக்கும் சில நிகழ்வுகளின் தொகுப்பு தான் இந்த கதை.

காதல் உண்டா, இதில்? உண்டு. ஆனால், இது காதலர்களின் கதை இல்லை.

கைகூட வேண்டியவை கைகூடுமா? அது இன்னும் சிலரின் செயல்பாடுகளைப் பொறுத்திருக்கிறது. வழக்கமான காதல் கைகூடுமா என்று காத்திருக்கும் நபர்களின் கதையல்ல இது.

நாட்டை உலுக்கிய ஒரு பிரச்சனையை, தங்கள் ஆதாயத்திற்காக சிலர் பயன்படுத்திக் கொண்ட விதம், இந்த நாட்டில் தவறொன்று நடந்தால், அதன் பக்க விளைவாய், இப்படியும் எங்கோ, யாருக்கோ பாதிப்பு வரலாம், சட்டங்கள், சிலர் கரங்களுக்கு வலுவேற்ற, அதிகாரம் கொடுக்கப்படக் கூடாது என்பதை விவரிக்க முனையும் சற்று மாறுபாடான கதைக்களம். இப்போதைக்கு இதைக் கொண்டு, மேலும் தொடர விரும்பினால் தொடருங்கள். நன்றி.
 
Last edited:

arasilamparithi

Writers Team
Tamil Novel Writer
ஆதரவற்ற குணா......
உடல்நலம். சரி.இல்லாத குணா...
ஏதோ ஒரு இல்லத்தில் வலுக்கட்டாயமாக
சேர்க்கப் பட்ட குணா...
யார் மூலமாவது எல்லாம் நன்றாகி விடும்,
என்ற நம்பிக்கையுடன் குணா....
இந்த எபியைப் பற்றிய எனது புரிதல் இதுவே.....

மிக்க நன்றி சாய்நந்து சகோ.

இதில் இல்லம் என்பதற்கு மட்டும் எங்கு என்று புரிய வருகையில் அடி காத்திருக்கலாம் எனக்கு.

ஆனால், உள்ளபடியே உடல்நலமற்ற ஒருவன், அதே சமயம், ஆதரவும் அற்றுப் போன ஒரு நிலையில், நிகழும் நிகழ்வுகளின் தொகுப்பு. அசாத்தியமான மனோ திடம் தேவைப்படும் பொழுதுகளை விவரிக்கும் குணாவின் வாழ்க்கையின் சில பொழுதுகள், பின் வரும் அத்தியாயங்களில் மிருதுளா, செல்வி, குமரன், குமுதவல்லி ஆகியோரின் வாழ்க்கையின் சில கட்டங்களையும் காண இருக்கிறோம். நன்றி.
 
arasilamparithi

Writers Team
Tamil Novel Writer
thanks for your nice reply.please seekiram puriya vachidungo.illai na en thala vedichidum.ennoda comment ah nalla view la eduthu enakku reply koduthathukku romba romba thanks
ஹஹா. என்னை வருத்துவது உங்கள் நோக்கமாக இருக்க வாய்ப்பில்லைதானே? வலிந்து, புதிராக எழுதிய நிலையில், அனைத்தும் புரிந்தால்தான் வியப்பு சகோ. நன்றி.
 
sindu

Well-Known Member
oooppps mudiyalai

  • குணா அப்பா அம்மாவிற்கு ஐந்தாவது பையன்.
  • அப்பாவோட நாற்பதாவது வயதில் பிறந்தவன்
  • இப்போ அப்பா இல்லை.
  • அம்மா அவனுக்கு செவி சாய்ப்பது இல்லை .
  • அன்பு காட்ட யாரும் illai. (பிரச்சனையின் ஆணி வேர் ???)
  • இப்போ இருப்பது விடுதி வாசம் ...
  • விடுதியில் முதல் முதலா வந்து சேர்ந்தவன் .... ...
    விடுதியில் ஒரு பிரச்சனை ...(நண்பர்களின் தவறை தன தவறாக ஏற்றுக்கொண்டு அவர்களை தன்னை கொண்டாட வைப்பது அவன் வழக்கம் . guessingஅதுதான் hostel பிரச்சனையின் ஆணி வேர் ???)
  • அம்மாவிடம் சொல்ல இரவில் யாரும் அறியா வண்ணம் செல்லுகிறான் .... அம்மா எதுவும் கேட்டுக்கொள்ள வில்லை .... அது இன்னும் பெரிய பிரச்சனை ஆகிறது (guessing: ஒருவேளை விடுதி wardenkku தெரியாமல் பேசியது அவன் வீட்டில் இருந்து தெரிய வந்து இருக்கலாம் )
  • (guessing:அவன் உடன் பிறந்தவர்கள் அவனை போட்டியாக நினைத்து அவனை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி அவனை அவன் தாயிடம் இருந்து எட்டி நிற்க வைத்து இருக்கலாம் .)
  • விடுதியில் அவனுக்கு பேச வாய்ப்பு அளிக்காமல் தண்டனை அறிவித்து இருக்கலாம் (guessing)
  • கேள்வி:
  • அவன் செய்யாமல் அவன் மேல் வந்த பழி என்ன
  • அவனுக்கு விடுதியில் கிடைத்த தண்டனை என்ன
  • குணாவை அவன் தாயிடம் இருந்து பிரிப்பது யார் ......அதனால் அவர்களுக்கு கிட்டும் பலன் என்ன (money/family property???)
 
அடடே, இத்தனை செய்திகளை இந்த ஒரே அத்தியாயத்தில் சொல்லி விட்டேனா. தப்பாச்சே.

உங்கள் கணிப்புகளுக்கு 50% மதிப்பெண்கள் தரலாம். சில கணிப்புகள் கிட்ட நெருங்கிக் கோட்டை விட்டிருக்கீங்க.

சில அதீதமாக இருக்கு. மற்றபடி அருமையான கணிப்புகள். தொடருங்கள், அடுத்தடுத்த உங்கள் கணிப்புகளையும் அறிந்திட ஆவலாய். மிக்க நன்றி சகோ.
 
Indusivadas

Well-Known Member
ஹஹா. நீங்களும் என்னைப் போலதானா? காதை கொடுங்க, ஒரு இரகசியம் சொல்றேன். இதை இங்க வர்றவங்க எல்லோரும் என்ன என்னன்னு கேட்பாங்க. அப்போவும் சொல்லிடாதீங்க. அடிச்சுக் கூடக் கேட்பாங்க. அப்போவும் சொல்லிடாதீங்க.

என்ன இரகசியம்னா, குணா பையன் அடுத்த 2 அத்தியாயங்களுக்கு வர மாட்டான். அடுத்து அவன் வருகிறப்போ, பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம். நமக்கு புரியாமல் நடந்தால் தெரியும் சேதியென்று சொல்லி விடுவோம்.

நகைச்சுவையாக சொன்னாலும், இந்த புதினத்தின் பயணம், முதல் சில அத்தியாயங்கள் கடந்த பிறகுதான் புதிர்கள் விலகத் துவங்கும் சகோ. யுரேகா என்று சத்தமிடும் முதல் நபர் நீங்களாகவே இருக்கலாம். காத்திருங்கள். நன்றி.

I am waiting:cool:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top