ஹஹஹ. அதெல்லாம் தெரியாம தூக்கத்தில தான பண்றோம்.. முத்தமெல்லாம் சும்மா நடிப்புக்கு தாற சகோ.. நாங்க ரொம்ப நல்ல பயபுள்ளையாக்கும். நன்றி சகோ..அடேய் கேடி பையா
கட்டி பிடிக்கிறான்
நெத்தியில முத்தம்
பாருடா
நன்றி சகோ..Very nice ud sis
ஏமாத்தறது பெரிய விஷயமா சகோ.. நாங்க இன்னும் எப்படி நடிக்க போறோம் பாருங்க.. நன்றி சகோ..Eh chance kadaokuthinu sixer adikaran RV emanthupoiratha. Nice epi sis super
இன்னும் வில்லத்தனம் இருக்கு சகோ.. அப்படிலாம் நம்பக்கூடாது.. அவ்வ்வ்.. நன்றி சகோ..Nice epi
pidichirukkunu nera sollama muthathil solli irukaru hero