மனதால் உன்னை சிறையெடுப்பேன் ( இறுதி அத்தியாயம்) - 27

Advertisement

Thamaraipenn

Well-Known Member
Unga spl love and family indha kadhailaiyum niraiva koduthu irukeenga.. unga heros parthu ennaku poramaiya iruku. Eppadi ipadi affection , understanding and love oda irukaanganu:love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Unga spl love and family indha kadhailaiyum niraiva koduthu irukeenga.. unga heros parthu ennaku poramaiya iruku. Eppadi ipadi affection , understanding and love oda irukaanganu:love:
என்னுடைய எல்லா கதைக்கும் நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றி டியர்... இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்
 

kavitha28

Well-Known Member
hi maheshwari
a wonderful story with varied chrs n situation ,in a village base ....very down to earth ...very very interesting story dr...kani,durai,kathir-gayathri ,then the sisters,appatha,mama n athai-.semma dr...durai appa's past,the interlink with kani's family--so interesting to read...just enjoyed this novel very much dr...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் உங்க கமெண்ட்ஸ்க்கு... நாங்கள் வசிப்பது கிராமம் என்பதால் எனக்கு கிராம வாழ்க்கை மிகவும் பிடித்தமே... அதனால்தான் சிஸ் என் கதைகளை கிராம வாழ்க்கையை பற்றி எழுத விரும்புகிறேன்......நீங்கள் என் கதையை விரும்பி படிப்பதில் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி டியர்... நீங்கள் போடும் கமெண்ட்ஸ் எல்லாம்தான் என்னை போல புது எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் ரொம்ப நன்றி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top