மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 21

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kani ninaikirathu seirathu ethume work out aagarathilla ellame sothappal than...:LOL:
Durai ethirpaarkura maathiri seekirame love solliruvaa pola athukulla innum enna koothellam panna poralo:p
Thamilu sema ushar party ellar visayangalayum kandu pidichiduraa....
Gayathri un aalu ooruke vattiku kudukaravan nee loan kekkalama.....
ஹாய் டியர்... இந்த பிளான் சொதப்புனா என்ன அடுத்த பிளானோட களம் இறங்கிட்டா இப்ப சிங்கத்துக்கிட்ட என்ன வாங்க காத்திருக்காளோ... இதுல தமிழ் மட்டும்தான் தெளிவா இருக்கா...நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இந்த மொக்க பிளானை போட்டு மூக்கு உடையவா அம்புட்டு யோசிச்சிட்டு இருந்த நீ:rolleyes::rolleyes:
உன்னைய:mad::mad::mad::mad::mad:
தத்தி..
தத்தி:mad:

அவன்தான் உன்னை ஒரு கேள்வியும் கேக்காம வாழ்க்கையில திரும்ப விட்டிருக்கான் இல்ல..
அதுலயே அவன் மனசு புரிஞ்சு மன்னிப்பு கேட்ட கையோட காதலை சொல்லி சரண்டர் ஆகிருக்க வேணா:sneaky:
அதவிட்டு லூசுத்தனமா பிளான் போட்டுட்டு:sneaky::sneaky:

அம்மாடி காயத்ரி இப்ப வந்த தமிழு கூட கதிர் உன் பின்னால சுத்துறத கண்டுகிட்டா..
நீ இன்னும் அது தெரியாம இருக்கியே;)

மகி சிஸ்..
அந்த புள்ளைய கிணத்துல குதிக்க ஐடியா குடுத்தது நீங்க தானாமே:rolleyes:
அடுத்த ஐடியாவாச்சு நல்லதா குடுத்து சேர்த்து வைக்க பாருங்க போங்க:sneaky::sneaky::sneaky::sneaky:
ஹாஹாஹா பஸ்ட் பிளான் சொதப்புனா என்ன நாங்க அடுத்த பிளானோட களம் இறங்கிட்டோம் சிஸ்... ரெண்டும் வாய் திறந்து பேசாம வாயத்திறந்தாலே முத்தம் மட்டும் கொடுத்தா அப்புறம் எப்படி புரிஞ்சிக்கிறது... தமிழ் மட்டும்தான் இங்க தெளிவா இருக்கா.... ஹாஹாஹா நான் குடுத்த ஐடியா ஒத்துவரலைன்னு அவ வேற ஒருத்தரோட உதவிய கேக்க போயிட்டா சிஸ்:cry::cry::cry::cry: பார்ப்போம் என்ன நடக்குதுன்னு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
செம்ம
கனி பேபி எப்போ தான் நீ வளர போரியோ தெரியல ...
துரை செம்ம
.நைஸ் ud அக்கா
ஹாய் கயல் ரொம்ப மகிழ்ச்சிடா... பஸ்ட் பிளான் சொதப்பிருச்சு அடுத்த பிளான் போட போயிட்டா.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice. Kani sagasam la pannadha pudichirukku nu Mattum sollu
ஹாஹாஹாாஹா அத மட்டும் அந்த லூசு சொல்லாம கிறுக்கு வேலையெல்லாம் செஞ்சு வைக்கிது சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Mahi ka super ka... :love::love:
Ayoo entha kani pullaiku tha yemputtu arivu:unsure::unsure:
Nalla plan ..:ROFLMAO::ROFLMAO:
Sema la.. Nice... yeppdiyo onnu serntha sari...
Mahi darling ka... sema ka
ஹாய்டா செல்லக்குட்டி ரொம்ப மகிழ்ச்சிடா... ச்சே...ச்சே பிளான் சொதப்பிருச்சே... சரி அடுத்த பிளானோட வருவோம்டா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top