மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 13

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
"சொல்லாத காதல் சபையேறாது" என்று சும்மாவா சொன்னாங்க...
துரை தன் காதலை கனியிடம் தெரியப்படுத்தி இருந்தால் இந்த பிரச்சினையே இல்லை.
இப்போ பாவம் கனி. தங்கைகளோடு எங்கே போனாளோ?
கண்டிப்பா டியர் இவன் காதலை சொல்லல அவ தீர விசாரிக்கல... நிறைய கல்யாணங்கள் இந்த மாதிரி புரிதல் இல்லாம ஒருத்தரை ஒருத்தர் மனசு விட்டு பேசாம இருக்கிறதால நிறைய பிரச்சனைகளை சந்திக்குது டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
O my God இந்த கனி எங்க poitaa... தனியா avala இந்த உலகத்த face panna முடியுமா athuyum rendu தங்கச்சி galloda... Intha பை la enna irunthuthu எதுக்கு மயங்கி vizhunthutaanga.... Arvind துரை kita எல்லா உண்மை யும் sollitaan... இப்போ துறை என்ன panna poraan எப்படி avangala தேடி கண்டுபிடிக்க poraan... Super Super Super பிரியா... Eagerly waiting for next episode
கனி எதையுமே நினைக்கலை சித்து மீனாட்சி செய்த உதவி நடந்த கல்யாணம்.... இப்பவும் அவங்களுக்கு உதவி பண்ணத்தான் போயிருக்கேன்னு சொல்லுவா... துரை கண்டிப்பா அவள பார்த்துருவான் ஆனா என்ன செய்ய போறானோ
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Magi dear. Ekkachaka twist intha epila. Kaniyum duraiyum Ellame thappu thappa yosikiranga. Waiting for next epi
மகிழ்ச்சி டியர்... நிறைய திருமணங்களில் இந்த மாதிரிதான் புரிதல் இல்லாம நாம நினைக்கிறத்தான் அவங்களும் நினைப்பாங்கன்னு இவங்களா ஒரு முடிவு பண்ணிட்டு ஒரு செயலை செய்யிறது அது மாதிரிதான் கனியோட செயல்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அய்ய்ய்ய்யோ அப்பத்தா....
அந்த புள்ளைக்கு எதையும் சரியா யோசிக்கவே வராது..
அது காது கேக்க இப்படி துரையை தமிழோட சேர்த்து பேசி வச்சி கனிகிட்ட அவனை கோர்த்து விட்டிருக்கியே:rolleyes::rolleyes:
அவன் சொன்னானா.. தமிழை கட்டிக்கற ஆசையில கெடந்தேன்னு:mad::mad:


நீ அதுக்கு மேலடா துரை..
அவ வெளங்காம பண்ணி வைக்கறதுக்கு வசதியா நீ வில்லங்கமா இல்ல பண்ணி வைக்கற:rolleyes::rolleyes:

அப்படி எங்க போனாங்கன்னு தெரியலையே:unsure::unsure:

ஆமா நகை இல்லாம இன்னொரு பையில இருந்தது என்ன??!!
கனி எந்த வகையிலாச்சு அவங்க குடும்பத்துல ஒருத்தியோ;);):unsure::unsure::D:D

மகி சிஸ் சஸ்பென்ஸோட முடிச்சுட்டீங்க:cry:
அந்த தோப்பு வீட்டுல கிடைச்ச பையில இருந்த மர்மம் என்ன??!!:giggle::giggle::giggle:

:geek::geek::geek:
என்ன சிஸ்... எல்லாரும் அப்ப்ததாவையே குறை சொல்லுறிங்க..:cry::cry::cry:. அவ தீர விசாரிக்காம போனதுதான் தப்பு சிஸ்.....:rolleyes::rolleyes::rolleyes: பாவம் நம்ம துரை ஹனிமூன் பிளானெல்லாம் போட்டான் பாவம் இப்புடி ஊத்திக்கிச்சு... டேய் துரை ஹனிமூனுக்கெல்லாம் ரெண்டு பேரும் சேர்ந்து பிளான் போடனும் நீமட்டும் சோலோவா போட்டா இப்படித்தான்... பையில இருந்தது என்னன்னு இன்னைக்கு சொல்லிருவேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top