மதுர ப்ரியம் 25

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
ஷிவா..கலக்கிட்ட போ..இவ்வளவு அழகா காதலை சொல்லமுடிந்த உன்னால் மது சந்தோஷமாக இருப்பாள்..சீக்கிரம் சாம் க்கு தங்கச்சி ரெடி பண்ற வழியைப்பாருங்க இரண்டுபேரும்…சும்மா சும்மா மருகிகிட்டே இருக்காதீங்க..
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அவனுக்கு அவனாக முன்னெடுத்துச் செல்ல பயம் தயக்கம்... கல்யாணத்தை எப்படி மதுவே ஆரம்பிச்சாளோ அதே தான் அவங்க வாழ்க்கையை துவங்குவதிலும்...
 

Jafar ali

Well-Known Member
மதுவும் தருவாள் மயக்கம் பிதற்றுகிறான் தலைவன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top