மதியோ! சதியோ!! விதியோ!!! - 5

tharshini

Active Member
10619

மதியோ! சதியோ!! விதியோ!!! - 5

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்...

அப்பறம் ஹீரோ எப்ப வருவாங்கனு யாராவது வெயிட் பண்ணிட்டு இருந்தீங்களா??. 5 அத்தியாயம் முடிந்ததே எங்க காணம் நினைத்தீங்களா!!!.

அது என்னனா நம்ம கதை நாயகியின் பக்கம் இருந்து தான கதையை பாக்கறோம். திடீரென எங்கேயோ இருக்க ஒரு கதா பாத்திரத்தை எப்படி கொண்டு வரது புரில. இதுக்கு முன்ன கதை எல்லாம் ஆரம்பமே இரண்டு பேரும் ஒன்னா இருக்க மாறி தான இருந்தது. அதனால எல்லா கதை பாத்திரத்தின் அறிமுகமும் கதை நாயகியாலோ அல்லது அவளை சார்ந்தோ தான் இருக்கும் ப்ரெண்ட்ஸ்.

அடுத்த அத்தியாயத்தில் நம்ம கதையின் நாயகன் வந்து விடுவான்.

நன்றி!!

இங்ஙனம்
திரா ஆனந்த்
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement