மஞ்சள் வானம்.. கொஞ்சம் மேகம்...

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer

மித்ரா : வணக்கம் தோழமைகளே...:D:D
சிறகு விரிக்கும் காதல் பறவைகளை மறந்திருக்க மாட்டீர்கள்.......


பரணி : ஹேய்.. நிறுத்து... நிறுத்து ....
சிறகு விரிக்கும் காதல் பறவைங்க தான் சிறகு விரிச்சு.. பறந்து போயி.. நாம லிங்க் ரிமூவே பண்ணிட்டோமே.. :p
இப்போ சொல்ல வந்த மேட்டர்க்கு வா


மித்ரா : அதான் என்னை நிறுத்துன்னு சொல்லிட்டியே.. நா சொல்ல மாட்டேன் போ...:mad:

பரணி : இங்க பாரு வந்த மொத நாளே நம்ம மக்களை தலை தெறிக்க ஓட விட வேண்டாம்.. சொல்ல வந்ததை சொல்லு...

மித்ரா : அப்படிங்குற... சரி வா ரெண்டு பேருமே சொல்லுவோம்...

வணக்கம் மக்களே...
சிறகு விரிக்கும் காதல் பறவைகளுக்கு நீங்க அளித்த அன்பிற்கும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்....
இதோ இரண்டாவது கதையுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டோம்...


" மஞ்சள் வானம்.. கொஞ்சம் மேகம்.. "

இதில் வரும் கதாப்பாத்திரங்களும் நிச்சயம் உங்கள் மனதைக் கவருவார்கள்..
இக்கதையின் மூலம் மீண்டும் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி
விரைவில் முதல் பதிவுடன் வருகிறோம்..

வாழ்க வளமுடன்....
மித்ராபரணி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top