மகிழ்ச்சி தந்த மறுமலர்ச்சி

Vidya Venkatesh

Well-Known Member
ஆசிரியர் தின நாள் வாழ்த்துக்கள்
ஒரு நல்லாசிரியர் கதை
அற்புதம்

குடும்பம் முழுவதும் நல்ல
ஒற்றுமை புரிதலோட
இருப்பது அழகு
கதையில் வரும் விஷயங்களை குறிப்பிட்டு பாராட்டும் உங்கள் அன்பிற்கும், ஆசிரியர் தின வாழ்த்திற்கும் என் பணிவான நன்றிகள் நட்பே!:love::love::love::love:
 
Vidya Venkatesh

Well-Known Member
Excellent story and happy teacher’s day Vidya.
உங்கள் அன்பு கலந்த வாழ்த்திற்கும், பாராட்டிற்கும் என் பணிவான நன்றிகள் விஜயா ஜி!:love::love::love::love:
 
apsareezbeena loganathan

Well-Known Member
வாவ்! அசத்தல் கவிதை தோழி! கதையின் ஒவ்வொரு காட்சியும் கவிதையாக எழுதிய என் அன்புச் சகோதரிக்கு அன்பு கலந்த நன்றிகள்!

நான் கவிதை கருத்துக்கள் எழுத காரணமாக இருந்த Inspiration, Role Model, ஆசான் @apsareezbeena loganathan உங்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தோழி!:love::love::love:
நன்றி நன்றி நன்றி......
Thank u so much dear...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement