ப பா பூ 35

Advertisement

Saroja

Well-Known Member
சிறப்பு கவனிப்பு ப்ரியனுக்கு
பார்த்திபன் வரவில்

பனிமலர் பாமாலை
பார்த்திபனுக்கு
பூமாலை எப்போ

பூதம் அன்பான ஜீ பூம்பா

சூப்பர் பதிவு
 

Saroja

Well-Known Member
சிறப்பு கவனிப்பு ப்ரியனுக்கு
பார்த்திபன் வரவில்

பனிமலர் பாமாலை
பார்த்திபனுக்கு
பூமாலை எப்போ

பூதம் அன்பான ஜீ பூம்பா

சூப்பர் பதிவு
 

mithravaruna

Well-Known Member
ஹாய் ரஷிதா,

சாது மிரண்டால் காடு கொள்ளாது! - ஆம்,
புகம்பமாய் பெண்ணவள் ஆவேசம்
புதைகுழிக்குள் நீசனவன் துர்வேசம்
புயலாய் பூதத்தின் புது வேசம்!
புதுப் புணலாய் பாத்தனவன் பிரவேசம்!
புன்னகையாய் புதுமைப்பெண் அவள் துவேசம்!

வாழ்த்துக்கள் மா, நன்றி
 
ஹெலோ பிரண்ட்ஸ்

எப்படியும் இன்னைக்கு இறுதி பதிவை முழுமையாகக் கொடுத்திடணும்னு நினைச்சேன்.... கொஞ்சம் கண்ணு ஸ்ட்ரைன் ஆகி இலேசான உறுத்தல். அதுனால தொடர்ந்து எழுத முடில. இதுவே ஒரு பதினெட்டுப் பக்கங்கள் வந்திருக்கு...

படிச்சு பாருங்க....

அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம்... உங்களுடைய கமெண்ட்ஸ் ரொம்பவே என்ன சந்தோசமாக்கிடுச்சு. உங்க ஒவ்வொருத்தருடைய வார்த்தையும் அவ்ளோ ஸ்பெஷல் எனக்கு...

இறுதி அத்தியாயத்தை இரண்டு பதிவுகளாகத் தரேன். முடிந்த மட்டும் நாளை அல்லது மறுநாள் கொடுத்திடறேன்.


ராசிதா






ப பா பூ 35 1


ப பா பூ 35 2



:):):):):)
super malar..bootham rocks..
waiting for remaing update mam..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top