ப பா பூ 34

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
பார்த்திபனின் பனிமலர்க்கு ... வெற்றி வெற்றி.. வெற்றி....
பணிமலரின் பார்த்திபனுக்கு... மகிழ்ச்சி... மகிழ்ச்சி... மகிழ்ச்சி....
பார்த்திபன் பணிமலரின் பூதத்திற்கு...
பரம திருப்தி....
ஆக ப்ரியனுக்கு இனிமேல் தான் சிறப்பான தரமான சம்பவம் கத்துக்கிட்டு இருக்கு....

திரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே
வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு கோழை ஆகாதே
உன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை
எதிர்த்து நில் எதிரியே இல்லை
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா!....
 

Hema Guru

Well-Known Member
Sooooper... சிங்கமொன்று புறப்பட்டதே.... சிங்கப்பெண் வாழ்க... அவளின் உணர்வுகளும் , வெளிப்படுத்திய விதமும், சொன்ன வார்த்தைகளும் வெரி apt and நச்சுனு இருக்கு
 

தரணி

Well-Known Member
வாவ்... செம.... மலருக்கு இப்போ பார்த்தி கொடுத்த தைரியம் தான் உண்மை... எந்த ஒரு ஹீரோ தனமாக செய்யமல் மலரே எதிரத்து நிக்கிற மாதிரி தைரியம் கொடுத்தது தான் செம....

பூதம் கரெக்ட்யா சொன்னீங்க இந்த பபியூன் தான் வில்லன்.... கொஞ்சம் உங்க style ல் கவனிச்சிட்டு போங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top