ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-8

#13
என்னதான் இருந்தாலும் வீட்டு மாப்பிள்ளை தங்கையின் கணவர் என்று கூட இல்லாமல் நெல்லையப்பர் கணபதியை அடித்தது ரொம்பவே தவறு
கணபதியிடம் அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்கணும்
என்ன ஹர்ஷினி மீது ஹர்ஷாவுக்கு சம்திங் சம்திங் வந்து விட்டதா?
அச்சச்சோ
அஞ்சலி பார்த்துட்டாளே
என்ன பண்ணப் போறாளோ?
கண்டிப்பா நெல்லையப்பர் மேல தப்பு இருக்கு.....
ஹர்ஷாவுக்கு என்னாச்சுன்னு தெரியலையே? அஞ்சலி என்ன பண்ண போறான்னு அடுத்த பகுதியில் பார்க்கலாம் தேங்க்யூ சிஸ்டர்....:love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement