பௌர்ணமி அலைகள் (சந்திப்பிழை) புத்தக வெளியீடு

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
தோழமைகளே..

எழுத்தாளர் பேர் சொல்லாம நம்ம சைட்ல கண்ணாமூச்சி காட்டி, உங்க மண்டைய பிச்சிக்க வைச்ச 'சந்திப்பிழை' கதை.. இப்போ "பௌர்ணமி அலைகள்"-ங்கிற பேர்ல புத்தகமா வருது. சில அத்தியாயங்கள் அல்லது பகுதிகள் நடுநடுவே சேர்க்கப்பட்டு முழுமையான கதையா பிரசுரமாகுது.

இந்த புத்தாண்டு எனக்கு மகிழ்வான செய்தியோட ஆரம்பிச்சிருக்கு. இந்த சந்தோஷ தருணத்தை எனக்கு அருளிய இறைவனுக்கு நன்றி.

அடுத்து @mallika மேம் குடுத்த சப்போர்ட். எல்லாத்துக்கும் மேல, Friends.., வாசகர்களாகிய நீங்க.. உங்க ஊக்குவிப்பு இல்லன்னா எழுதியிருப்பேனா? கண்டிப்பா இல்ல. சோ உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

தொடர்ந்து என் கதைகளுக்கு புத்தக வடிவம் தந்து ஆதரவு நல்கும் ஸ்ரீ செல்வ நிலையம் பதிப்பகத்தாருக்கும், மதிப்பிற்குரிய (@PL. Muthukkarupan) திரு.முத்துக்கருப்பன் ஐயா அவர்களுக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.

புத்தகம் வரும் வார இறுதியில் இருந்து அருணோதயத்தில் கிடைக்கும். ஆர்டர் செய்ய நட்புகள் 9363450177 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்.

தோழமைகள்.. எல்லா வளமும் நலமும் பெற்று வாழ, அணுவிற்கும் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் இருக்கும் ஈசனை வேண்டி.. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்..

லக்ஷ்மி கணபதி.WhatsApp Image 2022-01-01 at 3.29.37 PM.jpeg
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement