போட்டியின் காணொளி உங்களின் பார்வைக்கு

mallika

Administrator
அன்பு தோழமைகளே, இதோ நாம் ஆவலுடன் எதிர்பார்த்த கனவு பட்டறை கதை தொழிற்சாலை - A Novel Writing Contest 2020 க்கான காணொளிப்பதிவு. நான்கு பகுதிகளாக நமது நிகழ்ச்சி உங்களின் பார்வைக்கு. நமது நடுவர் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் ஐயா அவர்களுக்கு எமது நன்றிகள். போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த எழுத்தாளர்கள், அதனை படித்து ஊக்கப்படுத்திய வாசகர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளும் வணக்கங்களும். போட்டிக்கான பரிசுத் தொகையும் சான்றிதழும் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன, நமது இலங்கை வாழ் சகோதரிகள் இருவரை தவிர. அவர்களுக்கு அனுப்புவதற்கான அணைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. - A very special thanks to Ashraf Hameeda T , she is standing with me in all my works. and ஜோ , எனக்கு எழுத்தாளர் பேர் எல்லாம் சரி எடுத்து சரி பார்த்து கொடுத்து... இப்படி நிறைய. எழுத்தாளர்கள் வாசகர்கள் நட்புக்கள், இவர்கள் எல்லோரும் என்னோடு இல்லைன்னா இதெல்லாம் சாத்தியமில்லை. எல்லோருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்.
- எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
 
Kala Sathishkumar

Well-Known Member
(y)(y)(y)...
பங்கு பெற்ற அனைத்து கதைகளும் சூப்பர்... வெற்றி பெற்ற சகோதரிகள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்... KEEP ROCKING(y)(y)
 
Joher

Well-Known Member
Best wishes to all writers :love::love::love:

Enjoyed the contest and the zoom meet show also:love::love::love:
Thanks Malli :love::love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement