பொன்னியின் செல்வன் - திரைப்பட கதாப்பாத்திரங்கள்

Advertisement

Yasmine

Well-Known Member
எப்போதும் original original தான்.....
Whether it is book or song or movie.....
Only very few will succeed......

அந்த நேரம் மக்கள் சுதந்திரமாக எழுத பேச முடிந்தது......
இப்போ???
So கதையை அப்படியே காட்சிப்படுத்துவது கஷ்டம்.....
அந்த novel characters கொடுத்த feel live characters கொடுக்குமா???
Kandippa kodukkathu Darling
 

Rabi

Well-Known Member
5 parts fulla 1 moviela kondu varamudiuma theryala . ella varnanaigalum vasagangalum antha kalathuke kondu poidum . vanthiyathevan ,athitha karigalan pola main characters elarukum suitable actors amairathu doubtthan. novel read panathavangaluku movie ok. but novel padichavangaluku satisfieda irukumnu thonala.
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Unmaiyil ponniyin selvan padikkum vaippuenakkum 10 vaguppu podhu vidumuraiyil kidaithathu.. en ammaval enakku arimuga padutappatadu... enakku endrum padikka pidikkum analum mudalil5 bagangalaiyum partha pozhudhu bayamaga kooda irundadhu muzhuvadumaga mudippoma endru... aanal pidikka arambitha piragu naanum vandhiyathevan udan vaazha aarambithen... aadi padinettil arambitha payanam ennai vandhiyathevan udan avan yositha podhu naan yosithu sandaiyidum podhu porpurindu nagaikkum podhu nagaittu varundumpodhu varundhi pazhuvettaraiyarai kandapodhu viyandu nandini kanda podhu mayangi kundavaiyai kanda podhu aalumaiyil kirangi vanadhiyai kandapodhu marundu arulmozhiyai parthapodhu ivanpirantha tamilkudiyil pirantharkai peruvagai kondu poonguzhaliyai kanda podhu ivalaipol dhairyamai vaazhavendum endru aaval kondu tirumalaiyin arivil aacharyapattu manimegalaiyin kaadhilil karaindu kaneervittu vanthen... idhu varai ethanai murai padithiruppen endru theriyathu... aanal idhu thiraippadamaga eppadi varum enbathu karpanaikkukooda ondru... let's wait and watch...
நீங்களும்ம் 10th ல தான் படிச்சீங்களா.. சூப்பர்.. எஸ்.. எனக்கு படித்ததும் முதல்ல மனசுல நின்னது வந்தியத்தேவன் தான்.. ஒவ்வொரு அத்தியாயம் படிக்க படிக்க வீட்ல கேட்டுட்டே இருப்பேன்.. இப்போ அவங்க எல்லாம் என்ன செஞ்சிட்டு இருப்பாங்கன்னு..

அதாவது கிட்டத்தட்ட பொன்னியின் செல்வன் நடந்த காலத்துக்கே என்னோட மனசு போயிடுச்சு.. அதுல இருந்து வெளி வர ரொம்ப நாள் கூட ஆச்சு
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
பொன்னியின் செல்வன்.... கல்கி... நமக்கு தெரிந்த இவர்களை, அடுத்த தலைமுறைக்கு கடத்தும் முயற்சி...

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி... எங்க ஊர் புத்தக கண்காட்சியில்என் பொண்ணுக்கு பொன்னியின் செல்வன் காமிக் வாங்கி கொடுத்தேன்... (அப்போ அவ மூணாவது படிச்சா...)" ஒரே ஒரு பார்ட்டுதான் வாங்கி தந்தேன்... அதில் வந்தியத்தேவன் வரும் பகுதி கூட இல்லை... அதற்கு முந்தைய வர்ணனை... ஆழ்வார்கடியார், ஊரின் பெருமை எனதான் இருந்தது... அதே அவ ஆசையா எழுத்து கூட்டி படிச்சு புரிஞ்சிகிட்டா....
அப்போ விஷ்வளாக வந்தால்... வாவ்...
எனக்கு படிக்க நேரமிருந்தது... நமக்கு வார்த்தைகளை ரசிக்க நேரம் இருந்தது...
ஆனா, அவர்களுக்கு அது இல்லை... இப்படி படமா வந்தா... போற போக்குளையாவது நல்லத பார்ப்பார்கள்...
எனக்கு சொந்த ஊர் வேளாங்கண்ணிதான்... அங்க பக்கத்தில்தான் கோடியகரை... நாகபட்டினம் எல்லாம்... அதில் எனக்கு சற்று பெருமையே... வானதி இன்னமும் அந்த பெயர் அங்கு வைக்கப்படும்...

எஸ்... நிறைய பேருக்கு இப்போ படிக்க நேரமில்லை.. அது தான் சூழல்.. ஆனா படம் வந்தபிறகு கண்டிப்பா நிறைய பேர் இந்த புத்தகம் தேடிப் போவாங்க.. மறுபடியும் பொன்னியின் செல்வன் புத்தகங்கள் நிறைய நிறைய புது வடிவங்கள்ல உலா வரும்.. இப்பவும் அப்படிதான்.. ஆனா படிக்க தோதில்லாம இருக்கவங்க கூட படிப்பாங்க இனிமே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top