பூங்கொடி - அறிவிப்பு

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
#1
ஹலோ மக்களே

புது கதையின் அறிவிப்பு தான் இது. வரும் வாரத்தில் இருந்து "காதல் கொண்டேனே பூங்கொடி" கதை இங்கு பதிவு செய்யப்படும்.

கதையின் பதிவுகள் திங்கள், வியாழன் அன்று வரும்.

இது நான் போட்டிக்கு எழுத ஆரம்பித்து, இன்னும் எழுதிக்கொண்டே இருக்கும் காரணத்தினால், கொஞ்சம் ஸ்லோவா தான் என்னால எபி போட முடியும்.

சில உடல் நலப் பிரச்சனைகள் இருப்பதால், பதிவுகள் தாமதம் ஆகலாம் உங்களை ஏமாற்ற மனம் இல்லாததால் தான் இந்த gap.

உறுதியா எதுவும் சொல்ல விரும்பல, ஏற்கனவே எல்லாரையும் ரெண்டு முறை ஏமாத்திட்டேன். அது இன்னும் எனக்கு வருத்தம் தான்.


புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். முந்தைய கதைக்களுக்கு தந்த ஆதரவை இந்த கதைக்கும் தாங்க.

உங்களது ஆதரவு தான் நான் இன்னும் கதை தொடர காரணமே.

நன்றி

நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement