புல்லாங்குழல் தள்ளாடுதே 27

Advertisement

Hema Guru

Well-Known Member
HI FRIENDS..
SORRY FRIENDS UNEXPECTED LEAVE AH POCHU TWO DAYS...:confused::confused::confused:
HERE IS THE NEXT EPISODE...
THANK U SO MUCH FOR UR SUPPORT FRIENDS...:love::love::love:



https://www.mallikamanivannan.com/புல்லாங்குழல்-தள்ளாடுத-27/

PADICHITTU ANBAA SOLLUNGA FRIENDS:love::love::love::LOL::LOL:
என்ன make இவன்? ரெண்டு பொண்டாட்டி இருந்தும், இவன் அப்பா நல்ல குணம் தான், ரெண்டாவது பொண்டாட்டியா வந்தும், இவன் அம்மா, மிக மிக நல்ல குணம்... முதல்ல பிறந்து, இவனை ரெண்டாவது ஆக்கின, அக்கா ரொம்ப ரொம்ப நல்ல குணம்... இவன் ரெண்டாம்பட்சமா நடத்தினாலும், இவனை நம்பின அனு நல்ல குணம்.... Then, why this boy alone like this? May be, இவன் வாழ்க்கைல ரெண்டு பெரிய ரோல் பிளே பண்ணறதால, ரெண்டு மனம், ரெண்டு சிந்தனை, ரெண்டுங்கெட்டான் பேச்சுனு இருக்கு புள்ள....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top