புயல் காற்றில் விளக்காகவே 94

#8
ருவானாவன் விழி வீச்சில் ஆர்யன் மயங்கி மெளனமாகி போகின்றான். எப்போதான் தன்னை சுற்றியிருப்போரின் சதிவலையை உணரப்போகின்றானோ தெரியவில்லை:love::love:
 
#10
செம எப்பி ரைட்டர் :love::love:
கவிதை சூப்பர்
இருவருடைய நீண்ட உரையாடலும்
அழகிய தனிமையும்
சிறு வயது படங்கள், அன்பு பற்றிய கட்டுரை
இருவருடைய பகிர்தல்,
நீ அழகா இருக்க
என்று சொல்லும் ஆறுதலும்
செம2 :love::love:
சிற்றுண்டி, காபி, அருந்தும் போது
ஆர்யனுக்கு நகைச்சுவை உணர்வு கூட வருது என்று மகிழ்ச்சியா இருக்கு..
ஆர்யன், ருஹா இருவரும் ரொம்பபபபபப நெருங்கிட்டாங்க
கடைசில வில்லி கைல
பெரிய ரகசியம் மாட்டிக்கிச்சே
சும்மா விடாதே:confused:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement