புயல் காற்றில் விளக்காகவே 86

Lakshmimurugan

Well-Known Member
#8
அவன் நேசத்தை புரிந்து கொள்ள ஆர்யனுக்கு இவ்வளவு நாட்கள் ஆனது,இனி ருஹானா புரிந்து கொள்ள எவ்வளவு நாள் ஆகுமோ.
 
Manimegalai

Well-Known Member
#10
செம எப்பி ரைட்டர்
ருஹாவின் மனக் குளத்தில்
மிஷால் எறிந்த கல்
ரொம்பபபபபப நல்லா வேலை செய்து :love::love:
ஆர்யன், ருஹா
இருவரையும் அப்பா, அம்மா
என்று சொல்லி இவான் வேறு
அடுத்த அடி நோக்கி நகர்த்தி வைப்பது இன்னும் சூப்பர்
சல்மா ரொம்ப கோபம், வெறுப்பு
பொறாமை என்று dangerous ஆகிட்டே போறா
நல்லது எடுத்து சொல்ல வேண்டிய அக்கா
அதை விட dangerous
இவங்களுக்கு மத்தியில்
அவங்க காதல் எப்படி வளரும்னு
படிக்க ஆவலா இருக்கேன்....
நன்றி.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement