புயல் காற்றில் விளக்காகவே 80

Advertisement

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி :love:
அம்ஜத் தம்பி ஆர்யனை ரொம்ப நல்லா புரிந்து வைத்துள்ளார்..
அச்சோ எவ்ளோ அழகா கிளம்பினாங்க
படகு பயணத்திற்கு ராசி இல்ல போல
2 வது முறையும் தடை
அதுவும் கொடூரமாக
யாக்கூப் விடாது கருப்பு மாதிரி
திரும்ப வந்துட்டானே
வெள்ளை சட்டை
சிவப்பு ரோஜா
அவனோட கூட்டை விட்டு
வெளியே வரும் பெரும் முயற்சி
எல்லாமே வீணாகி விட்டது :(:(
பழைய ஆர்யனா மாறப் போறானா :oops::(
நன்றி ரைட்டர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top