புயல் காற்றில் விளக்காகவே 79

Advertisement

Romila Robert

Well-Known Member
ஆக இப்போதான் ஆர்யனுக்கு தைரியம் வந்திருக்கு, ஆனால் ருவானா என்ன செய்ய போகிறாளோ தெரியவில்லை. அடுத்த பாகத்தை விரைவாக பதிவேற்றுங்கள் நேசிகா.:love::love::love:
 

Manimegalai

Well-Known Member
செம எப்பி :love::love::love:
ரொம்ப இதமா, மகிழ்ச்சியா
இருந்தது...
கவிதை பிரமாதம்
கப்பலில் போவாங்க
நினைச்சேன்
ஆனால் ஸ்டோர் ரூம் டேட்டிங்
அதைவிட செம:love::p:love:
ஆர்யன் அடிக்கடி மண்டியிட்டு அமர்ந்து
Propose பண்ணப் போறானா
என்று ஆர்வத்தை ஏற்படுத்திட்டான்..
இவான், ருஹா
இவான், ஆர்யன்
பாசப்பிணைப்பு அவ்ளோ நல்லா இருந்தது
சல்மாவுக்கு ஒரு பெரிய நன்றி
இருவரையும் நெருங்க வைத்ததற்கு :p
நன்றி ரைட்டர்.
 

Sornam

Well-Known Member
Ariyan was struggling to express his love but there was no hesitation in his action... How will she react for his action.... Or else is this too his dream .... Hope ruhana accepts his move... Atleast she must express her love aloud....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top