புயல் காற்றில் விளக்காகவே 77

Advertisement

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர் :love::love::love:
இவான், அம்ஜத்,
வீட்டில் வேலை செய்றவங்க எல்லோரும்
ருஹாவை வரவேற்றது
ரொம்ப நல்லா இருந்துச்சு...
ஆர்யன் & ருஹா இருவரும்
ரம்மியமான இரவில்
யோகா பயிற்சி செய்ததும்
பேசியதும் செம செம:love::love:
நீங்க மாறிட்டீங்க
என்று எவ்ளோ சரியா ருஹா சொல்லிடுச்சு:love::love:
மிஷாலுக்கு கூட மனசாட்சி
வேலை செய்து
ஒரு வழியா
ஆர்யன் தான் காப்பாற்றினான்
என்று சொல்லிட்டான்
அதுக்கு கண்டிப்பா அவன பாராட்டனும்...
கரிமா தான்
ரொம்ப வில்லியாவே இருக்கு
மாறாது போல...
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top